பிரபல கிடார் கலைஞர் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் “உப்பு கருவாடு”
ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப் படும் படங்களில் ஒன்றான ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் இசை வருகின்ற 11ஆம் தேதி நடைப் பெற உள்ளது.’ படம் பார்த்த பிறகு எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.தணிக்கை அதிகாரிகளால் ‘யு’ சான்றிதழ் கிடைக்க பெற்றது எங்களுக்கு மிகவும் ஊக்கம் தரும் செய்தியாகும். இயக்குனர் ராதா மோகனின் படங்கள் என்றாலே இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க பட்டு இருக்கும் என்பது தெரிந்ததே.’உப்பு கருவாடு’ திரைப்படத்தில் ஸ்டீவ் வாட்ஸ் என்ற பிரபல கிடார் கலைஞர் இசை அமைப்பாளராக […]
பாபி சிம்மா, மிர்ச்சி சிவாவுடன் இணைந்து புதுமுகம் கௌரவ் நடித்திருக்கும் “மசாலா படம்”
வரவிருக்கும் படங்களில் காரசாரமாக விவாதிக்க படும் படம் ‘மசாலா படம்’.சினிமாவைப் பற்றிப் பல படங்கள் வந்து இருக்கலாம் , ஆனால் சினிமாவை விமர்சிப்பவர்கள் பற்றியும் , சினிமா சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றியக் கதைதான் ‘மசாலா படம்’.பிரபல ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இயக்கம் இப்படத்தை தயாரித்து இருப்பவர் ஆல் இன் Pictures விஜய் ராகவேந்தர். வெவ்வேறு குண நலன் உடைய மூன்றுக் கதா பாத்திரங்களை சுற்றி சுழலும் ‘மசாலா படம் ‘ சமூக வலைதளங்களில் திரைப்படங்களை வறுத்து எடுக்கும் […]
Adhiradi Movie Audio Launch Gallery
Peigal Jaakirathai Official Trailer
அறிமுக இயக்குனர் சுந்தரர இளங்கோவன் இயக்கத்தில் ‘அர்த்தநாரி’
இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அறிமுக இயக்குனர் சுந்தரர இளங்கோவன் , கிருத்திகா பிலிம் creation என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஏ .எஸ்.முத்தமிழ் அவர்கள் கதை மற்றும் தயாரிக்கும் ‘அர்த்தநாரி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகப் பணியாற்றுகிறார். ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றியின் பின் அருந்ததி நாயகியாக நடிக்க அவருக்கு இணையாக நடித்து இருப்பவர் புது முகம் ராம் குமார்.’அர்த்தநாரி’ திரைப்படத்தை பற்றி இயக்குனர் சுந்தர இளங்கோவன் கூறியதாவது ‘சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து […]
Rudrama Devi Movie Gallery
Marainthirunthu Paarkum Marmamenna Movie Gallery
நடிகர் திலகத்தின் பாடல் வரி படத்தின் தலைப்பா??
எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா வழங்க P.G.மீடியா ஒர்க்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் P.G.முத்தையாவும் இணைந்து தயாரிக்கும் இரண்டாவது படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”. இவர்களிருவரும் இணைந்து தயாரித்துள்ள முதல் படம் ‘ராஜா மந்திரி”. ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ‘ராஜா மந்திரி’யைத் தொடர்ந்து இந்நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்குகிறார். ’திலகர்’ […]
க.ராஜீவ் காந்தியின் ”தக்கன பிழைக்கும்’’ குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..
விகடன் பட்டறை தமிழ் சினிமாவுக்கு சிறந்த இயக்குனர்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது.குக்கூ இயக்கிய ராஜுமுருகன், கள்ளப்படம் இயக்கிய வடிவேல், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குனராகி தற்சமயம் திரை உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கும் இரா.சரவணன் ஆகியோர் விகடனின் உருவாக்கம் தான். அந்த வகையில் விகடனில் தலைமை நிருபராய் பணிபுரிந்துவிட்டு தற்போது குமுதம் இதழில் முதன்மை நிருபராய் பணிபுரியும் க.ராஜீவ் காந்தி திரை உலகை நோக்கிய முதல் முயற்சியாக ஒரு குறும்படத்தை உருவாக்கி வருகிறார். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் குறும்படத்தின் […]