தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரின் சென்னை ஸ்மாசர்ஸ் அணிக்காக பி.வி.சிந்து ரூ.39 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். பிரிமியர் பாட்மிண்டன் லீக் தொடருக்கான இரண்டாவது சீசனிலும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரின் சென்னை ஸ்மாசர்ஸ் அணிக்காக பி.வி.சிந்து விளையாடுகிறார். தமிழக வீராங்கனை துளசி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள சென்னை ஸ்மாசர்ஸ் அணி வெற்றிபெற கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடருக்கான 2-வது சீசன் வரும் ஜனவரி மாதம் […]
Natchathira Jannalil Tamil Movie Trailer..
https://www.youtube.com/watch?v=3zhGkCvS40I
தடை நீங்கியது! “கடவுள் இருக்கான் குமாரு” வரும் நவம்பர் 17-ம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது.
மோடி எஃபெக்ட்… நவம்பர் 17-ம் தேதி வெளியாகிறது ‘கடவுள் இருக்கான் குமாரு’! கடவுள் இருக்கான் குமாரு படத்துக்குத் தடை நீங்கியது! சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், படத்துக்கு தடை ஏதுமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு. ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் திரையிடப்பட இருந்த நிலையில், படத்துக்கு […]
மீண்டும் சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியில் P V சிந்து..
கடந்த வருடம் கேப்டன் விஜயகாந்த்தின் மூத்த மகன் திரு விஜய பிரபாகரன் உரியமையாளராக இருந்த சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய பேட்மின்டன் வீராங்கனை P V சிந்து திகழ்ந்தார், அதேபோல் இந்த வருடமும் சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியில் P Vசிந்து கலந்து கொள்கிறார் என்று அந்த அணியின் உரிமையாளர் திரு விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் கூறுகையில், P V சிந்து மீண்டும் எங்கள் அணிக்காக விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி. அவர் எங்கள் அணியில் இருப்பது […]
Paambhu Sattai Teaser | Bobby Simha, Keerthy Suresh | Ajesh | Adam Dasan
Achcham Yenbadhu Madamaiyada Press Meet Gallery..
“வெறும் 23 மணி நேரத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ‘போகன்’ டீசர் பெற்று இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது…
‘போகன்’ யார் என்பதை 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் தேடி கொண்டிருக்கிறார்கள் ஒரு நிமிடம் ஓடக்கூடிய ‘போகன்’ படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி – ஹன்சிகா மோத்வானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘போகன்’ படத்தின் டீசர், ரசிகர்களுக்கு ‘வஞ்சிகோட்டை வாலிபன்’ படத்தின் ஜெமினி கணேசன் – பி எஸ் வீரப்பா – பத்மினி ஆகியோரை நினைவுகூர செய்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்….’நாம் பார்க்கும் அனைத்தும் […]
“சைத்தான்” திரைப்படம் நவம்பர் 17 ஆம் தேதி அன்று வெளியாகிறது..!
‘சைத்தான்’ னின் ஆதிக்கம் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது ‘666’ மற்றும் ’13’ ஆகிய எண்களை சொல்லும் போதே எல்லோருடைய மனதிலும் ஒரு வித அமானுஷிய நினைவு வந்து செல்கின்றது….. தற்போது அந்த எண்களின் வரிசையில் இணைந்துள்ளது ’17’. விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதே அதற்கு காரணம். சிறந்ததொரு திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘சைத்தான்’ ஒரே சமயத்தில் தமிழிலும், […]
‘யூ’ சான்றிதழை பெற்று இருக்கிறது ‘உள்குத்து’ திரைப்படம்..
‘யூ’ சான்றிதழை பெற்று இருக்கிறது ‘உள்குத்து’ திரைப்படம் தினேஷ் – நந்திதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் தற்போது ‘யூ’ சான்றிதழை பெற்று இருக்கிறது. ‘திருடன் போலீஸ்’ மற்றும் ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து அதிரடியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் ‘கெனன்யா பிலிம்ஸ்’ ஜெ செல்வக்குமார். கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘உள்குத்து’ திரைப்படம் தினேஷை முற்றிலும் அதிரடி நாயகனாக சித்தரிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது…’விசாரணை’ திரைப்படத்தில் தன்னுடைய […]
தண்டனை தூரமில்லை..
தண்டனை தூரமில்லை ROAD SHOW எண்டர்டெயின்மெண்ட் எடின் வழங்கும் தண்டனை தூரமில்லை. இத்திரைப்படத்தை எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் சதாம் உசேன். இசை யஷ்வந்த், ஒளிப்பதிவு நரேஷ் மேற்கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தில் எடின் கதாநாயகனாகவும், பிரகதி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் நிர்மல், தாமரை செல்வன்,சுபாஷ்,மணிகண்டன்,பிரியங்கா,ஷர்மிளா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பற்றி இயக்குநர் சதாம் உசேன் கூறுகையில், வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனைகள் உள்ள ஐந்து நபர்கள் தங்களின் பிரச்சனைகளை தீர்க்க மலேசியாவிற்கு வேலை தேடி செல்கின்றனர்.அங்கே அவர்கள் […]