Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Year: 2016

இயக்குநர் சுசீந்திரன் வழங்கும் வெண்ணிலா கபடி குழு-2 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது !

இயக்குநர் சுசீந்திரன் வழங்கும் வெண்ணிலா கபடி குழு-2 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது ! 7 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு. இப்படம் மூலம் விஷ்ணு விஷால் , சூரி , அப்பு குட்டி போன்ற திறமையான நடிகர்கள் அறிமுகமானார்கள். இவர்களை அறிமுகபடுத்திய இயக்குநர் சுசீந்திரன் இயக்கி இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. மறுபடியும் கபடியை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள இப்படம் […]

அஜித் ரசிகராக நடிக்கும் “காளி வெங்கட்”. “எனக்கு வாய்த்த அடிமைகள்”.

தல அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட் வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்து விஜய்சேதுபதி நடித்த சேதுபதி திரைப்படம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சேதுபதி வெற்றியை தொடர்ந்து ஷான்சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படம் “: எனக்கு வாய்த்த அடிமைகள்”. புதுமுக இயக்குனர் மகேந்திரன் ராஜமணி இயக்குனாரக அறிமுகம் ஆகும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரணிதா, கருணாகரன், காளிவெங்கட், ”நான்கடவுள்”ராஜேந்திரன், தம்பிராமையா உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் […]

இன்று முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது “பறந்து செல்ல வா”

முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று நடிக்க வந்தவர் “ பறந்து செல்ல வா “ நாயகன் லூத்புதின் பாஷா !! ​​ பறந்து செல்ல வா திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது. இப்படத்தில் நடிகர் , தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களின் மகன் லூத்புதின் பாஷா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜஷ் , நரேல் கேன் ஆகியோர் நடித்துள்ளனர். இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் நாசரின் மகனான லூத்புதின் பாஷாவின் நடிப்பை […]

அஷ்வின் கக்கமனு – சுவாதி ரெட்டி நடித்திருக்கும் ‘திரி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்..

அஷ்வின் கக்கமனு நடித்திருக்கும் ‘திரி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்வது என்பது, அனைத்து அறிமுக இயக்குநர்களுக்கும் ஒரு சவாலான காரியம் …. அந்த வகையில், தற்போது ‘U’ சான்றிதழை பெற்று, ரசிகர்களின் பாராட்டுகளை பெற தயாராக இருக்கின்றார் அஷ்வின் கக்கமனு – சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘திரி’ திரைப்படத்தின் இயக்குநர் அசோக் அமிர்தராஜ் . ‘சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன் […]

“மிக மிக அவசரம்” என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..

அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களை தனது வி ஹவுஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ’மிக மிக அவசரம்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ள கோனேரிப்பட்டி பாலத்தில் நடைபெற்றுவருகிறது. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு ​”​பவுனு பவுனுதான்”​ ​ ​ படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. பாக்யராஜும், ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. மிக மிக அவசரம் படத்தில் இந்த […]

கதாநாயகனாக நடித்துள்ளார் நடிகர் நாசர் மகன் “லூத்புதீன் பாஷா” “பறந்து செல்லவா” திரைப்படம்.

பறந்து செல்லவா திரைப்படம் 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த ஓர் அனுபவத்தை தரும் – லூத்புதின் பாஷா ! “பறந்து செல்ல வா “ திரைப்படத்தில் நடித்து உள்ளேன். முதல் முறையாக இதில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். கதாநாயகனாக நடிப்பதால் மட்டுமல்ல இப்படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர்களாக சதிஷ், […]

Back To Top
CLOSE
CLOSE