Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அஜித் ரசிகராக நடிக்கும் “காளி வெங்கட்”. “எனக்கு வாய்த்த அடிமைகள்”.

தல அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்

வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்து விஜய்சேதுபதி நடித்த சேதுபதி திரைப்படம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சேதுபதி வெற்றியை தொடர்ந்து ஷான்சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படம் “: எனக்கு வாய்த்த அடிமைகள்”. புதுமுக இயக்குனர் மகேந்திரன் ராஜமணி இயக்குனாரக அறிமுகம் ஆகும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.

ப்ரணிதா, கருணாகரன், காளிவெங்கட், ”நான்கடவுள்”ராஜேந்திரன், தம்பிராமையா உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அஜீத் பட சூட்டிங் என்று தகவல் பறவியதால், தல ரசிகர்கள் திரண்டுவிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது அஜீத் படமல்ல. ஆனால் ஷேர் ஆட்டோ ஓட்டும் காளிவெங்கட் தீவிர அஜீத் ரசிகராக நடிக்கிறார் என்று படக்குழுவினரால் விளக்கம் அளிக்கப்பட்டது. விஷயமறிந்த தல ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

Back To Top
CLOSE
CLOSE