ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ நட்பதிகாரம் – 79“ இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத் நடிக்கிறார். இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயனாக வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார்.கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கபோவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவு – R.B.குருதேவ், இசை – தீபக் […]
‘Nermugam’ Audio Launch Gallery
‘தோழா’ படத்திற்காக அனிருத் பாடிய ‘தோழா என் உயிர் தோழா’ பாடல்…
இன்றைய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக , இசை உலகில் கொடிக் கட்டி பறக்கும் அனிருத் தொடர்ந்து வெற்றி படங்களில் பணி புரிந்து வருகிறார்.சமீபத்தில் காதலர் தினத்தன்று வெளி ஆன அவரது ஆல்பம் ஒன்றும் இளைஞர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவர் இப்போது நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா,ஆகியோர் நடிக்க பி. வம்சி இயக்கும், கோபி சுந்தர் இசை அமைக்கும் , பி வி பி சினிமா தாயாரிக்கும் ‘தோழா’ படத்தில் டைட்டில் பாடல் ஒன்றை பாடி […]
பாரதிராஜா முதல் வெற்றிமாறன் வரை :ஒலிப்பதிவாளர் உதயகுமாரின் சவுண்டான அனுபவங்கள்!
ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத திறமை சாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அப்படி ஒரு தொழில்நுட்பக் கலைஞர்தான் ஒலிப்பதிவாளர். ஒளியும் ஒலியும் இரண்டறக் கலந்ததுதான் திரைப்படம் என்றாலும் ஒளிப்பதிவாளர்களைத் தெரிகிற அளவுக்கு ஒலிப்பதிவாளர்களை வெளியே தெரிவதில்லை. அவர்கள் இன்னமும் புகழ்மறைவுப் பிரதேசத்தில்தான் இருக்கிறார்கள். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவாளர் என்கிற பெயர் நம் கவனம் பெறும் முன் கடந்து போய்விடுகிற ஒன்றாகவே இன்றும் உள்ளது. ரசூல்பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்ற பின்தான் […]
எம்.ஜி.ஆரின் பேரன் அறிமுகமாகும் – “கபாலி தோட்டம்”
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி பிக்சர்ஸ் மற்றும் ட்ரான்ஸ் லிங்க் மீடியா T.K.ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம்-கபாலி தோட்டம். இந்தப்படத்தில் கதையின் நாயகர்களாக புதுமுகம் விக்கி மற்றும் எம் .ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் இருவரும் நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அனிஷா நடிக்கும் இந்தப் படத்தில் கோலிசோடா வில்லன் மது முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.தவிர,கே,ராஜன்,ரோபோ சங்கர்,தில்லி ஆர்.முகுந்தன்,தாஸ் பாண்டியன்,சுமலதா,ராதா, அருண்பாண்டியன்,தஞ்சை தமிழ் பித்தன்,பா.கி,P.K.இளமாறன், நெல்லை சிவா,சிசர் மனோகர்,முத்துக்காளை நடிக்கிறார்கள் இந்தப்படத்திற்கான தொடக்கவிழா ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குனர் பேரரசு, இயக்குனர் சமுத்திரக்கனி, […]
முக்கிய வேடத்தில் குட்டி வெள்ளை பன்றி நடிக்கும் “ஜெட்லீ”
ஆடு முக்கிய வேடத்தில் நடித்த “ ஆட்டு கார அலமேலு, மாடு நடித்த “ கோமாதா என் குல மாதா “ யானை நடித்த நல்ல நேரம், அன்னை ஒரு ஆலயம், கும்கி, பாம்பு நடித்த நீயா, வெள்ளிக்கிழமை விரதம், நாகம், ஈ முக்கியமாக நடித்த நான் ஈ, கோழி நடித்த ஆடுகளம், கழுதை பங்கேற்ற பஞ்ச கல்யாணி, நாய் நடித்த நாய்கள் ஜாக்கிரதை, குதிரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற அழகர் சாமியின் […]
ஒரு நாள் கூத்து படத்திற்கு முழுமையான U சான்றிதழ் கிடைத்துள்ளது!!
கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தாயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான “ஒரு நாள் கூத்து” படத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் முதலில் U/A வழங்கப்பட்டது, இப்பொது மறு சென்சார் திரையிடலுக்கு பிறகு முழுமையான U சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தில் திணேஷ், மியா ஜார்ஜ், நிவேதிதா ஆகியோர் நடித்துள்ளனர். நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசை ஜஸ்டீன் பிராபகரன். இப்படத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் எழுதிய இருநூறு வருடம் பழமையான பாடலான எப்போ வருவாரோ பாடல் இடம்பெற்றுள்ளது இப்படத்திற்கு தனிச்சிறப்பாகும். […]
Server Sundharam Movie Pooja Gallery
“மாயா” படத்தை தொடர்ந்து பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதியபடம் “மாநகரம்”
“மாயா” மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதியபடம் “மாநகரம்” புதியபாணி கதையை மக்கள் ரசனைக்கேற்ப வித்தியாசமாக புதியவர்களால் சரியான விகிதத்தில் கொடுத்தால், அதை மக்கள் வரவேற்பார்கள் என்பதை “மாயா” நிரூபித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஐதராபாத் போன்ற இடங்களில் வசூல் சாதனை செய்துள்ளது. ஆர்பாட்டம் இல்லாமல் தனது முதல் இன்னிங்சை இப்படம் மூலம் தமிழ் திரை உலகில் கால்பதித்துள்ளது பொட்டான்சியல் ஸ்டுடியோஸ். ”மாயா” படத்தை தொடர்ந்து “மாநகரம் ” ரெண்டாவது படைப்பாக தொடர்கிறது இந்நிறுவனம். […]