Zombie Encounter – Miruthan Promotion Video
உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதை வென்ற ‘கனவு வாரியம்’ திரைப்படம்..
டைரக்டர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதை வென்றுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஏப்ரல் 8 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் 49 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் (‘வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன்’) இந்த விருது வழங்கப்பட உள்ளது. ‘வேர்ல்ட் ஃபெஸ்ட்’ உலகின் முதன்மையான திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். உலகின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (ஜுராஸிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்), ரிட்லி ஸ்காட் (கிளேடியேட்டர், த […]
“வில் அம்பு” நாயகன் ஸ்ரீயின் அப்பாவி இமேஜ்யை உடைத்தெறிய போகும் “மாநகரம்”
அப்பாவி இமேஜ்யை உடைத்தெறிய வேண்டும் “வில் அம்பு” நாயகன் ஸ்ரீ சினிமாவில் வெற்றியின் சிகரம் தொட்டு கொண்டிருக்கிறார் இளம் நாயகன் ஸ்ரீ .”வில் அம்பு“ படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்திலிருந்த ஸ்ரீயை சந்தித்த போது . தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு தன் முதற்கன் நன்றியை தெரிவித்து கொண்டு பேச ஆரம்பித்தார் “வழக்கு எண் 18”.” ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” ஆகிய படங்களை தொடர்ந்து “வில் அம்பு“ எனக்கு திரைக்கு வந்திருக்கும் மூன்றாவது படம் . […]
வெளியான வேகத்தில் ஐ டியூன் அட்டவணையில் உச்சம் தொட்டிருக்கும் யாக்கை படப் பாடல்!!
கிருஷ்ணா – சுவாதி ரெட்டி இணைந்து நடிக்க, குழந்தை வேலப்பன் இயக்கும் படம் யாக்கை . இந்தப் படத்துக்காக யுவன் இசையில் உருவான, ”நீ…” என்று துவங்கும் ஒரு பாடல் சிங்கிள் டிராக் ஆக, பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியானது . வெளியான வேகத்தில் ஐ டியூன் அட்டவணையில் உச்சம் தொட்டிருக்கும் இந்தப் பாடல், யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் அட்டகாசமாக டிரென்ட் அடித்துக் கொண்டு இருக்கிறது ஆம்! பாடல் வெளியாகி சில நாட்களே […]
‘அவன் அவள்’ திரைப்படத்தின் புகைப்படங்கள்…
விக்னேஷ் நடிக்கும் திகில் படம் “அவன் அவள்”
காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி,வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கும் படத்திற்கு “ அவன் அவள் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் கணபதி, ஸ்வப்னம், சச்சு, பாவாலட்சுமணன் செவ்வாளை, ஆதிசிவன் சுப்புராஜ்,சின்ராசு, மணிகுட்டி, என்.சி.பி.விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரவி சீனிவாசன், இசை – கார்த்திக் ராஜா, பாடல்கள் – சினேகன், பா.விஜய், கலை – ஆரோக்கியராஜ், நடனம் […]
உடலுக்குத் தீங்கு செய்யும் பானங்களை ஆரோக்கியபானமாக மாற்றும் “பெலிகானா டி டி”
பெலிகானா டி டி (Pelicana DD )…! இந்த உலகம் வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு கிடைத்தற்கரிய திருப்புமுனை பானம! எந்த வகையில்? பொதுவில் நாம் அருந்தும் காற்றேற்றப்பட்ட பானங்களில் (airated drinks) கரைந்துள்ள வாயுக்களால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான் . அந்த தீமைகளை தடுக்கும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த புதிய பானம் கூடவே முழு உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும் ஒன்று என்பதுதான் அந்த சிறப்பு . […]