க்ரைம் கலந்த நகைச்சுவை படமாக திரைக்கு வரும் “ஜில் ஜங் ஜக்”
பொறியாளராக இருந்து திரைப்பட துறையில் நுழைந்து இயக்குனராக வெற்றிப் பெற்றவர்கள் வரிசையில் இணைய வருகிறார் ‘ஜில் ஜங் ஜக்’படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி. ‘இயற்பியல் பாடத்தில் உள்ள அடிப்படை வடிவங்களே இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரங்களான ஜில் (நாஞ்சில் சிவாஜி), ஜங் (ஜம்புலிங்கம) மற்றும் ஜக் (ஜாகுவார் ஜகன்) ஆகியோரை நிர்மாணிக்க உதவியது.இந்தக் கதை அவர்களது பயணத்தை பற்றியக் கதை. என்னை போன்ற புதிய இயக்குனர்களுக்கு சித்தார்த் போன்ற தயாரிப்பாளர்கள் கிடைத்து இருப்பது ஒரு அதிர்ஷ்டமே. இந்தப் […]
Yaakkai Movie – Neee Song Teaser
‘சவுகார்பேட்டை’ திரைப்படத்தின் புகைப்படங்கள்
படு பயங்கரமான பேய் காட்சிகளுடன் இம்மாதம் 26 ம் தேதி வெளியாகும் “சவுகார்பேட்டை”
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருக்கிறார் . நாயகியாக ராய்லட்சுமி நடித்திருக்கிறார். மற்றும் சரவணன், சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி,மனோபாலா, விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவைசரளா, பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் […]
வித்தியாசமான விளம்பரத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் “ஜில் ஜங் ஜக்”
வித்தியாசமே உன் பெயர் தான் ‘ஜில் ஜங் ஜக்’ என்பதோ, என்னும் அளவுக்கு படத்தின் எல்லா அம்சங்களும் வித்தியாசமாகவே இருக்கிறது.கதையின் வண்ணமும், கதாசிரியரின் எண்ணமும்,நடிக நடிகையர் தேர்வாகட்டும், தெறிக்கும் பாடல்கள் ஆகட்டும், எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் டீசர் ஆகட்டும்,கண் கவர் ஒளிப்பதிவு ஆகட்டும், வித்தியாசமான் விளம்பர யுத்திகள் ஆகட்டும்,என்று வித்தியாசம் பயணித்துக் கொண்டே இருக்கிறது தற்போது தணிக்கை அதிகாரிகள் , இந்தப் படத்துக்கு U /A சான்றிதழ் கொடுத்த உடனே தன மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லும் […]
வில்லாகவும் அம்பாகவும் மாறி மாறி வரும் கதாநாயகர்கள் “வில் அம்பு”…
இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் பேசியது ; நான் இப்படத்தின் கதையை எழுதும் போது புதியதோர் கதையை எழுத வேண்டும் என்று யோசித்தேன் . அப்படி யோசிக்கும் போது எல்லா கதைகளும் தமிழ் சினிமாவில் வந்த கதைகளாகவே இருந்தன. பின்னர் ஏதாவது புதுமையாக இருக்க வேண்டுமே ?? ஆதலால் கதாபாத்திரத்தை புதுமையாக கையாளலாமா ?? அல்லது வேறு ஏதாவது புதுமையாக செய்யலாமா என்று யோசித்த போது. திரைக்கதையை புதுமையாக அமைக்கலாம் என்று முடிவு செய்து. திரைக்கதையை புதிய கோணத்தில் […]
“பூதாளம்” படத்திற்காக தாத்தா வேடத்தில் நடித்துள்ள நடிகர் மன்சூர் அலி கான்!!
“பூதாளம்” படத்திற்காக நடிகர் மன்சூர் அலி கான் வித்தியாசமான தோற்றத்தில் தாத்தா வேடத்தில் ஏழை விவசாயியாக நடித்துள்ளார் . உடன் மகன்கள் மஹபீர் , கஜினி ,சேர்ஷா மற்று மகள் ஜுலைஹா அலி கான் பேரன் ,பேத்தியாக நடித்துள்ளனர் .
kakakapo Movie Gallery
பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் ’கககபோ’ படத்தின் ஒரு பாடல்…
கககபோ இத்திரைப்படத்தின் single track வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளிவர உள்ளது. இந்த பாடல்களை சின்னத்திரை நட்சத்திரங்கள் தாமரை தொடரில் நடித்த சாய் பிரசாத்,தென்றல் தொடரில் நடித்த காவி வர்ஷினி, நாதஸ்வரம் தொடரில் நடித்த கிருத்திகா,கோலங்கள் தொடரில் நடித்த ஷ்யாம்,வாணி ராணி தொடரில் நடித்த நீலிமா மற்றும் பாடகர் ஜகதீஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.இப்படம் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.அதேபோல் இந்த பாடலும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது எனவே இப்பாடலை காதலர் தினத்தன்று […]