Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: February 2016

விஜய் அண்டனியின் பிச்சைக்காரன் படத்துக்கு ‘U’ சான்றிதழ்…

சமீபமாக திரைக்கு வர உள்ளப் படங்களில் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ”பிச்சைக்காரன்’ ஒவ்வொருக் காலக் கட்டத்திலும் எதிர்ப்பார்ப்பை கூட்டிக் கொண்டே வருகிறது. இயக்குனர் சசியின் நேர்த்தியான கதை மற்றும் இயக்கம் , விஜய் அண்டனியின் யதார்த்தமான நடிப்பு, பிரமிப்பூட்டும் இசை, என்று எல்லா அம்சங்களும் நிறைந்த ‘பிச்சைக்காரன்’ படத்துக்கு இப்பொழுது ‘U’ சான்றிதழ் கிடைத்து உள்ளது. ‘பிச்சைக்காரன்’ படத்தின் விநியோக உரிமையை பெற்று உள்ள கே ஆர் films சரவணன் கூறும் போது ‘ […]

கல்லூரி மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘ஆகம்’ படக்குழுவினர்!!

ஆகம் திரைப் படக் குழுவினர் கல்லூரிகளுக்கு சென்ற தங்களது படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி மற்றும் மாணவர்களை பற்றிய படம் என்பதால் மாணவ மாணவிகள் இடையே இதற்க்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் எதிராஜ் பெண்கள் கல்லூரியில் நடைப் பெற்ற விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் படக் குழுவினருடன் வந்து இருந்தனர் இயக்குனர் ஸ்ரீராமும் கதாநாயகன் இர்பானும்.படத்தின் நாயகன் இர்பான் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிகள் மூலம் பிரபலம் என்பதால் […]

நகைச்சுவையும் விநோதமும் கலந்த ‘ஜில் ஜங் ஜக்’ பாடல்கள்

ஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள் இருந்தால் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே ஹிட் ஆகும் . ஏதாவது ஒன்றுதான் சூப்பர் ஹிட் ஆகும் . ஆனால் எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆன படமான ஜில் ஜங் ஜக் வந்திருக்க , அதன் இசை அமைப்பாளர் என்ற கம்பீரப் பெருமையோடு புன்னகைக்கிறார் விஷால் சந்திரசேகர் . விஷால் சந்திர சேகர் இசையில் உருவாகி இருக்கும் ஜில் ஜங் ஜக் படத்தின் பாடல்கள் எவ்வளவு ஹிட் என்பதை, […]

விஜய் ஆண்டனியின் நடிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் ‘எமன்’

விஜய் ஆண்டனியின் நடிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய ‘நான்’ படத்தை தொடர்ந்து,அதே கூட்டணி இப்போது மீண்டும்’ எமன்’ புதியப் படம் மூலம் இணைகின்றனர்.தங்களுக்கு என்று திரை உலகில் தனி இடத்தை நிர்மாணித்துக் கொண்ட லைகா productions இந்தப் படத்தை தயாரிக்க உள்ளனர். ‘எமன் ‘படத்தின் துவக்க விழா இன்று லைகா productions நிறுவனத்தின் வளாகத்தில் நடைப் பெற்றது. லைக்கா நிறுவனத்தின் creative head திரு ராஜு மகாலிங்கம் ‘எமன்” படத்தின் கதையை […]

Back To Top
CLOSE
CLOSE