Rajavin Paarvai Raniyin Pakkam Press Meet Gallery
65th Successful Stage Show of YG Mahendran”s Soppana Vazhvil Gallery
“Motta Siva Ketta Siva” Movie Gallery
முதன் முறையாக ராகவா லாரன்ஸ் பாடிய பாடல்!
முதன் முறையாக ராகவா லாரன்ஸ் பாடிய பாடல், சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க, வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகம் முழுவதும் வெளியிடும், படம் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ ராகவா லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் அம்ரிஷ் இசையமைப்பில் ராகவா லாரன்ஸ் முதன் முறையாக “லோக்கல் மாஸ்“ என்று தொடங்கும் ஒரு பாடலை சுசித்ராவுடன் இனணந்து […]
Darling 2 Movie Press Meet Gallery
ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படையில் உருவாக்கபட்டுள்ள “டார்லிங் 2”
G.V. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படம் விமர்சகர்கள் இடையேயும் , ரசிகர்கள் இடையேயும் வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றியை தந்தது என்றால் மிகையாகது. அது மட்டும் அல்ல இசை அமைப்பாளராக இருந்த G.V.பிரகாஷ்குமார்க்கு ஒரு நல்ல நடிகன் என்ற அந்தஸ்தும் கிடைத்தது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து ஞானவேல் ராஜா மீண்டும் தயாரிக்கும் படம் டார்லிங் 2. இந்த படத்தில் மெட்ராஸ் புகழ் கலையரசன், காளி வெங்கட், […]
மூன்று வெவ்வேறு வேடங்களில் ஜெய் நடிக்கும் பேய் படம்!
வித்தியாசமான வேடங்களில் நடித்து இதுவரை தன்னை ஒரு இயக்குனரின் நடிகனாக வெளிக் காட்டி வரும் ஜெய் அடுத்து நடிக்க இருக்கும் படம் ஒரு பேய் கதை ஆகும். அடுத்த வீட்டு பையன் என்ற இமேஜ் உடைய ஜெய் தனக்கு கிடைக்கும் எல்லா வேடங்களிலும் சோபிக்கக் கூடியவர் என்பதில் திரை உலகினர் இடையே ஒருமித்தக் கருத்து உண்டு. அப்பாவி இளைஞன், காதல் நாயகன், அதிரடி நாயகன் என்றுப் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் ஜெய் அடுத்ததாக நடிக்கும் படம் […]
‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே’ – பட்டையைக் கிளப்பும் புதிய காதல் பாட்டு!
காளி வெங்கட் நடித்திருக்கும், இளமைத் ததும்பும் இப்பாடலின் டீசரை ‘ராஜா மந்திரி’ படக்குழுவினர் முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறார்கள். ’ராஜா மந்திரி’ படத்தின் டைட்டிலே, அதன் கதையின் களத்தை குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது. அண்ணன் தம்பி உறவு ஒருபக்கமும், அவர்களுக்கு உண்டாகும் காதலும், மனதைத் தொடும் சென்டிமெண்ட் அனுபவங்களுமே கதை. படம் பார்க்கும் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கக்கூடிய ஒரு முழு பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக அமைந்திருப்பதை, அதன் விளம்பர காட்சிகளைப் பார்த்தாலே புரியும். காதலும், அதன் கலாட்டாகளும் கலந்து இருந்தாலும், அண்ணன் […]
இயக்குனர் M.சசிகுமார் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்…
கம்பெனி புரோடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் M.சசிகுமார் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் இயக்குனர்: பிரசாத் முருகேசன் ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர் இசை: தர்புகா சிவா (அறிமுகம்) படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.