Natpuna Enna Theriyuma Movie Posters..
‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சியில் பங்கேற்ற குழந்தைகளை கௌரவித்தார் கவுதமி.
‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சியில் பங்கேற்ற குழந்தைகளை கௌரவித்தார் கவுதமி விநாயகர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போய் கொண்டிருக்கிறது.விநாயகரின் மகிமையையும், புகழையும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க ‘கணேஷ் 365’ என்னும் ஓவிய கண்காட்சியை கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னையில் உள்ள உள்ள ஆர்ட் ஹவுஸில் துவங்கினார், விரைவில் வெளியாக இருக்கும் மியாவ் படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ். இந்த கண்காட்சியில் இடம்பெற்ற 365 ஓவியங்களும் விநாயகரின் […]
வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாளும் டூடுல் மாங்க் மற்றும் நிகில் கம்யுனிகேஷன்.
வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாளும் டூடுல் மாங்க் மற்றும் நிகில் கம்யுனிகேஷன் அர்த்தமுள்ள எழுத்துக்களுடன அழகான வடிவங்களை அமைக்கும் டூடுல் மாங்க் குழுமம், பல ஆண்டுகளாக திரைத்துறையில் பல புது விளம்பர யுக்திகளை செய்த நிகில் கம்யுனிகேஷன் குழுமத்துடன் இணைந்து திரைப்படங்களுக்கான வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாள துவங்கியுள்ளது. இதன் முதல் தொடக்கமாக நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான கிடாரி படத்தின் விளம்பர படங்களை வெளியிட்டுள்ளது. இப்படங்களை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என் […]
Actress Sabby Jey Gallery..
Merlin Movie Teaser & promo song Launch Gallery..
தினேஷ் – நந்திதா நடித்திருக்கும் ‘உள்குத்து’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது.
தினேஷ் – நந்திதா நடித்திருக்கும் ‘உள்குத்து’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற ‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படங்களை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ்’ – ஜெ செல்வகுமாரின் மூன்றாவது திரைப்படம் ‘உள்குத்து’. அட்டக்கத்தி தினேஷ் – நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு. ஸ்ரீமன், பால சரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் […]
இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்தார் நடிகர் ஆரி..
இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்தார் நடிகர் ஆரி திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு மாவட்டத்தில் இயற்கை வேளாண் அங்காடியை நடிகர் ஆரி திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “கடந்த ஆண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை பயிர்விக்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி விவசாயி ரங்கநாதன் என்பவர் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிட முன்வந்தார். அவருடன் சேர்ந்து அந்த நிலத்தில் சேப்பங்கிழங்கு, வாழை, செம்பருத்தி, கற்றாழை உள்ளிட்ட […]
பூகம்பத்தையும் எதிர் கொண்டு தங்களின் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர் இசையமைப்பாளர் ஜிப்ரானும் அவருடைய குழுவினரும்.
பூகம்பத்தையும் எதிர் கொண்டு தங்களின் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர் இசையமைப்பாளர் ஜிப்ரானும் அவருடைய குழுவினரும்… இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் ஆகிய இருவரும் தங்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடுவதற்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை சாலை வழி பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த குழுவினர் வெற்றிகரமாக தங்கள் படத்தின் இரண்டாம் பாடலான ‘போடா’ பாடலை பூட்டானில் வெளியிட்டனர். இந்த பாடலை ஆர்.ஜெ பாலாஜி பாடியிருப்பது […]