இயக்குனர் தரணிதரனின் அடுத்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா புதுமையான கதைக்களத்தின் மூலம் சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற இயக்குனர் ஒருபுறம்…அற்புதமான நடிப்பாற்றலால் தனது அறிமுக படத்திலேயே ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற நடிகர் மறுபுறம்…இவர்கள் இருவரும் கைக்கோர்த்து இருக்கும் திரைப்படத்தில், இசை பிரியர்களை தன்வசம் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜா இணைந்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், உற்சாகத்திற்கும் அளவே இருக்காது…. அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து இருப்பது தான், ‘ஜாக்சன் துரை’ புகழ் தரணிதரன் இயக்கத்தில், ‘மெட்ரோ’ புகழ் ஷிரிஷ் […]
லிபி சினி கிராப்ட்ஸ் “மீண்டும் வா அருகில் வா”
லிபி சினி கிராப்ட்ஸ் “மீண்டும் வா அருகில் வா” ஒரு மன-நல மருத்துவரால் எந்த அளவிற்கு இயல்பியல் சக்திகளோடும் இயற்கையை கடந்த பாத்திரங்களோடும் (natural & supernatural) நிகர் நின்று ஒப்பிட முடிகிறது என்பதையும், எப்படி இளம் பெண்கள் மாய வலையொன்றில் சிக்கி காணாமல் போகிறார்கள் என்பதை சுற்றிகதை சுழல, இக்கதாப்பத்திரங்களுக்கிடையில் மன-நல மருத்துவர் என்னவாக திகழ்கிறார் என்பது வியப்பூட்டும் வகையில் நிமிடத்திற்கு நிமிடம் திகிலூட்டும் விதத்தில் திரைக்கதை அமைத்து கூறம் படமே “மீண்டும் வா அருகில் […]
Actress Kamna Gallery..
கவிஞர் பொன்னடியாரின் ‘முல்லைச்சரம்’ என்னும் பொன் விழா நூலை வெளியிட்டார் ‘இசைஞானி’ இளையராஜா ..
கவிஞர் பொன்னடியாரின் ‘முல்லைச்சரம்’ என்னும் பொன் விழா நூலை வெளியிட்டார் ‘இசைஞானி’ இளையராஜா காடும், காடு சார்ந்த நிலமும் தான் ஐந்திணைகளில் ஒன்றான ‘முல்லைத்’ திணையின் சிறப்பு….. அதுபோல் கலையும், கலை சார்ந்த இலக்கியமும் தான் கவிஞர் பொன்னடியாரின் ‘முல்லைச்சரம்’ நூலின் தனித்துவமான சிறப்பு. ‘முல்லைச்சரம்’ கலை-இலக்கிய மாத இதழின் பொன்விழா மலர் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (14.10.16) அன்று சென்னையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த […]
ரசிகர்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை தர வேண்டும் என்று எண்ணி நாங்கள் ரம் படத்தை தேர்வு செய்தோம்.
ரெமோவை தொடர்ந்து அனிரூத்தின் இசையில் உருவாகி இருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கி இருக்கிறது ‘ஸ்ரீ சாய் சர்க்யூட் 6000’ அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில், ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரிப்பில் சிறந்ததொரு திகில் படமாக உருவாகி வரும் ‘ரம்’, தற்போது வர்த்தக உலகில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக உருவெடுத்து வருகிறது…. பிரபல விநியோகஸ்தர் ஏ பி ஸ்ரீகாந்த், ‘ரம்’ திரைப்படத்தின் தமிழ் உரிமையை ‘ஸ்ரீ சாய் சர்க்யூட் 6000’ […]
மலைவாழ் மக்களின் அவலத்தை சொல்லவரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!
இரட்டை இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..! “சட்டங்களும் திட்டங்களும் கிடப்பில் போடப்பட நாமும் உடந்தைதான்” ; யதார்த்தம் உடைக்கும் அறிமுக இயக்குனர் சம்பத்குமார்.! மலைவாழ் மக்களின் அவலத்தை சொல்லவரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..! “அரசாங்கத்தை மட்டும் குறைகூறி பயனில்லை” ; அறிமுக இயக்குனர் பளிச் பதில்..! சினிமாவால் சமுதாய சீர்கேடுகளை சரிசெய்ய முடியும் ; நம்பிக்கையுடன் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..! முதல் படம் இயக்கும் இயக்குனர்கள் பலரும் குறிவைப்பது கமர்ஷியலான வெற்றியை மட்டும் […]
புது முகங்கள் சுரேஷ் குமார், சஞ்சனா நடிக்கும் “அதிரன் “
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் – அதிரன் பி மூவிஸ் மற்றும் ஸ்மார்ட் அச்சிவர்ஸ் ஸ்கிரீன் என்ற இரு நிறுவனங்கள் சார்பாக ராஜா மற்றும் சுரேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் அதிரன்,இதில் நாயகன்,நாய கியாக புது முகங்கள் சுரேஷ் குமார், சஞ்சனா அறிமுகமாகியுள்ளார்.இவர்களோடு புதுமுகங்கள் அப்துல் ரஹ்மான்கான் ,தங்கமுத்து,ஸ்ரீராம்,அச்சு ,பாத்திமா,நாகராஜ்,சானு ஆன்டனி,பர்தீஷ் ,கார்த்திக்,இளசு,ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசை ரகு மற்றும் ஜெய்,ஒளிப்பதிவு மகேஷ்,எடிட்டிங் – இத்ரீஸ் […]
“ ப்ருஸ் லீ “ ஜி.வி.பிரகாஷ் குமார் அனைவரையும் கவரும் வகையில் சிறப்பான கதாபாத்தில் நடித்துள்ளார்.
கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் . அறிமுக இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஸன் கலந்த காமெடி திரைப்படம் “ ப்ருஸ் லீ “. தெலுங்கில் பிரபல நடிகையான கீர்த்தி கர்பண்டா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் முனிஸ் காந்த் , மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது. வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கான பணிகள் மும்முரமாக […]