ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் ! சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் ! சாம் டி ராஜ் இசையில் டி. ராஜேந்தர் வெளியிட்ட ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் ! ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் இசை அமைப்பாளர் சாம் டி ராஜ் இசையில், பத்திரிகையாளர் சு. செந்தில் குமரனின் எழுத, விஜயலட்சுமி, உத்ய, ஷரவன் ஆகியோர் பாடிய இதுதாண்டா […]
நடிகர் சமூகத்தின் அறவழி போராட்டம்..
மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஜெய் ஆகாஷின் ‘ஆமா, நான் பொறுக்கிதான்’
மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஜெய் ஆகாஷின் ‘ஆமா, நான் பொறுக்கிதான்’ ஜி பிலிம் பேக்ட்ரி சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ள ‘ஆமா, நான் பொறுக்கிதான்’ படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. பூஜையில் ஹீரோ ஜெய்ஆகாஷ், ஹீரோயின்கள் அனிஷா, தீப்தி, நடிகர்கள் பொன்னம்பலம், பவர்ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ், தயாரிப்பாளர்கள் ஷாஜகான், ஆனந்தன், இயக்குனர் தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் கதாநாயகனாக ஜெய்ஆகாஷ், கதாநாயகிகளாக அனிஷா, தீப்தி மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன், பொன்னம்பலம், சாம்ஸ், சுமன்ஷெட்டி, […]
ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.
வண்ணமயமான ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டம் இன்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் கடந்த நான்கு நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் மக்களுடன் இணைந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் அவர்கள், தன்னுடைய ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழர்களின் அடையாளம், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு புகழ் பாடும் வகையிலும், தமிழர்களின் […]
Adhey Kangal Audio Launch Gallery..
ஜல்லிக்கட்டுக்காக மௌன அறவழி போராட்டம் நாளை. தென்னிந்திய நடிகர் சங்கம் !!
வருகிற 2௦ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டம் !! இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம் ! இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிதனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து இன்றுவரை நமது தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருந்து வருகிறது. அதை நடத்த விடாமல் பலவருடங்களாக நீதி மன்றங்கள் மூலம் தடைகளும் , […]
Sila Samayangalil Movie Team @ 14th Chennai International Film Festival Gallery.
Attu – Kai Naraiya Kannadi Song Promo | R.K. Suresh | Studio 9 Music
“மன்னர் வகையறா”வை தொடர்ந்து விமலின் அடுத்த படம்!
துருவங்கள் பதினாறு பாணியில் விமலின் அடுத்த படம்! ‘மன்னர் வகையறா’வை தொடர்ந்து விமலின் அடுத்த படம்! மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிப்பில் விமல் நடிக்கிறார்! ” பசங்க ” படத்தின் மூலம் அறிமுகமாகி ” களவாணி ” மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல். இதுவரை 22 படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்துள்ளது. அவற்றில் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் பெரிய […]
ரகுமானின் “பகடி ஆட்டம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்.
ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ் நடிகர் ரகுமானின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. இவர் அடுத்ததாக ஆடும் ஆட்டம் ‘பகடி ஆட்டம்’. Marram Movies மற்றும் Bharani Movies பெருமையுடன் வழங்கும் படம் ‘பகடி ஆட்டம்’. இப்படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். ராம் கே.சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். V.T நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட […]