Popular South Indian film star Trisha Krishnan was conferred the UNICEF celebrity advocate status here today. She will voice the rights of children including adolescents and young people and lend support to efforts for addressing anaemia, child marriage, child labour and child abuse, faced by millions of children, especially in Tamil nadu and Kerala. Announcing […]
யார் இவர் என்று எல்லோரையும் யோசிக்க வைத்த ராமசந்திரன்
வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெறும் ஒரு படத்தின் பின்னணியில் இருப்பது அந்த படத்தின் கதை, இயக்கம், முன்னணி நடிகரின் நடிப்பு, இசை ஆகிய அம்சங்களை தாண்டி கதைக்கு தூண்களாக விளங்கும் மற்ற கதா பாத்திரங்களின் பங்களிப்பும் தான். அந்த வகையில் தற்போது திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி பெற்று , அனைவரையும் கவர்ந்து ஓடிக் கொண்டு இருக்கும் ‘அறம்’ திரைப்படத்தில் , குழிக்குள் விழுந்த குழந்தையின் தந்தையாக நடித்த ராமசந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. […]
மன்சூரலிகான் மகன் நாயகனாக அறிமுகமாகும் “கடமான்பாறை“
பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். […]
இன்றைய ராசி பலன்கள் – 20.11.2017
20.11.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 4ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துதியை திதி இரவு 8.57 மணி வரை பின் திருதியை திதி. கேட்டை நட்சத்திரம் இரவு 12.46 மணி வரை பின் மூலம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]
மோட்டார் சைக்கிள் ரெஸிங் வீரருக்கு முழு ஸ்பான்சர் செய்த ‘நிமிர்’ படத்தயாரிப்பாளர்
நல்ல திறமையை கண்டறிவது ஒரு கலை. அந்த திறமையாளரை ‘சாதனையாளர்’ ஆக்கி சமுதாயத்தில் ‘நிமிர்’ந்து நிற்க செய்வதற்கு அவருக்கு உரிய ஊக்கமும் ஆதரவும் தரப்படவேண்டும். மோட்டார் சைக்கிள் ரெஸிங்கில் இந்தியா அளவில் புகழ் பெற்று வருபவர், சென்னையை சேர்ந்த ரஜினி கிருஷ்ணன். இந்திய அளவில் இவரது சாதனைகள் பேசப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்’. இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. சந்தோஷ் T குருவில்லா , சாதாரண குடும்பத்தை […]
மூன்று மில்லியன் வியூஸை தாண்டி கலக்கிக்கொண்டு வருகிறது ‘இறைவா’ பாடல்
மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பேராதரவு பெற்று கொண்டாடப்படும். சிவகார்த்திகேயன் , நயன்தாரா , பகத் பாசில் நடிப்பில் , மோகன் ராஜாவின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வேலைக்காரன் ‘ படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தை ’24AMSTUDIOS’ நிறுவனத்தின் சார்பில் திரு. R D ராஜா தயாரிருக்கின்றார். அனிருத்தின் இசையில் இப்படம் உருவாகிவருகிறது. ‘வேலைக்காரன்’ படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் ‘இறைவா’ சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு […]
தமிழில் அறிமுகமாகும் மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் உறவுக்கார பெண்
சினிமா சிலருக்கு ரத்த சம்பந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ள எவரோ ஒருவர் திரை உலகில் இருந்து இருப்பதால், அவர்களது திரைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பது பொதுவான ஒரு கருத்து. பிரபலமானவரின் உறவு என்றால் அவர்களின் வழி தடம் எளிதாக இருக்காது, மாற்றாக கடினமானதாகவே இருக்கும் . மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணும், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகளுமான நிஹாரிகா கோனிடேலா தற்போது தமிழ் திரை உலகில் அறிமுகமாக உள்ளார். விஜய் சேதுபதி […]
புரட்சிகரமான வரிகளோடு வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் மதுரவீரன் சிங்கள் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல்
V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் திரைப்படம் மதுரைவீரன். விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் , சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் P.G.முத்தையா. இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் “ என்ன நடக்குது நாட்டுல “ இன்று காலை 11மணியளவில் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் புரட்சிகரமாக இந்த பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் […]
படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி விழா நடத்திய வேலைக்காரன் படக்குழு
நன்றி நவில்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக திரை உலகில் , காண கிடைக்காத, கேட்க கிடைக்காத, உணர முடியாத வார்த்தையாகி விட்டது என்பதை பொய்யாக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மோகன் ராஜா இயக்கத்தில் , சிவகார்த்திகேயன் நயன்தாரா முதன்முறையாக ஜோடியாக நடிக்கும் “வேலைக்காரன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி அந்த படத்தின் கடை நிலை ஊழியர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களை கவுரவிக்கும் வகையிலும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒரு விழா நடந்தது. ” திரைப்படம் […]
விநியோகத்துறையிலும் தடம் பதிக்கும் 24 AM ஸ்டுடியோஸ்
எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றியும் அதன் வளர்ச்சியை பொறுத்தே இருக்கும். இந்த வளர்ச்சிக்கு நேரம் காலம் பாராத கவனம், அர்ப்பணிப்பு மற்றும் கடும் உழைப்பு அவசியம். சினிமா தயாரிப்பிலும், அதன் விளம்பர யுக்திகளிலும் எல்லோரையும் திரும்பி பார்க்க செய்து கொண்டிருக்கும் ’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்பொழுது சினிமா விநியோகத்தில் ’24 PM’ என்ற பெயரில் தனது காலை பாதிக்கவுள்ளது. ” சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்த வித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது […]