19.11.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 3ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பிரதமை திதி இரவு 6.59 மணி வரை பின் துதியை திதி. அனுஷம் நட்சத்திரம் இரவு 10.17 மணி வரை பின் கோட்டை நட்சத்திரம். இன்று முழுவதும் மரண யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- இல்லை. சூலம்- மேற்கு. ஜீவன்- 0: நேத்திரம்- […]
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் – சூர்யா
தீரன் அதிகாரம் ஒன்று திரைபடத்தை பற்றி சூர்யா : தீரம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம். எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும். தமிழ் நாட்டில் 10வருடமாக கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. இயக்குநர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் சதுரங்க வேட்டையில் எப்படி பேசப்பட்டதோ அதே […]
சண்டைக்காட்சியில் மரணத்தின் வாசலை தொட்டு திரும்பிய யாகன் ஹீரோ..!
‘மாப்பனார் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் தான் ‘யாகன்’.. வினோத் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக டென்மார்க் தமிழரான சஜன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்க, முனீஸ் ராஜா, தவசி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருத்தொருத்தர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது […]
ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் ‘ஜருகண்டி’ ஒரு முக்கிய படமாக இருக்கும்
நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வந்த நாளிலிருந்தே அப்படத்தின் தலைப்பு குறித்து பரவலான எதிர்பார்ப்பும் யூகங்களும் உருவாகியிருந்தது. இந்த யூகங்கள் எல்லாத்தையும் உடைக்கும் விதமாக இப்படத்தின் தலைப்பு ‘ஜருகண்டி’ என அறிவித்துள்ளார் நிதின் சத்யா. இது குறித்து நிதின் சத்யா பேசுகையில், ” இப்பட இயக்குனர் பிச்சுமணியும் நானும் இக்கதைக்கு பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் தலைப்பாகவும் இருக்கவேண்டும் என்று […]
“பிக் பாஸ்” ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஜோடியாக நடிக்கும் ‘பியார் பிரேமா காதல்’
“பிக் பாஸ்” ஷோவின் இமாலய வெற்றியின் தாக்கம் தமிழ் சினிமா துறையிலும் படர்ந்து உள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த ஷோவின் மூலம் பிரபலமாகியுள்ள நடிக- நடிகையர்கள் தங்களுக்கு கிட்டிய இந்த புகழை பயன்படுத்திக்கொள்ள முனைப்போடு உள்ளனர். பிக் பாஸ் ஷோவில் தங்கள் திறமையினால் பலரது மனதை கவர்ந்த இளம் ஜோடி ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஜோடியாக படத்தில் நடிக்கவுள்ளனர். தற்போதைய திறமையான இளம் இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் இலன் இப்படத்தை இயக்கவுள்ளார். […]
பாடகி பிரியங்காவின் கனவை நிறைவேற்றிய இசைஞானி இளையராஜா
தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு தீராத ஆசை இருக்கும், அது இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே. தனது இனிமையான குரலால் அனைவரையும் வசிகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்க்கும் இந்தக் கனவு பல நாட்களாக இருந்துவந்தது. தற்போது இவரது பல நாள் கனவு நினைவாகியுள்ளது, இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய வரிகளில் உருவான “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் […]
“நாச்சியார்” படத்திற்காக மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார்
பாடகராக, இசைமைப்பாளராக, நடிகராக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ் குமார். அவரது மெய்சிலிர்க்கும் குரலில் பாடிய பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடிய “மெர்சல் அரசன்” பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அவரே மெய்சிலிர்த்துப் போன ஒரு பாடலை இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் “நாச்சியார்” படித்திற்காக பாடியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசையில் Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய வரிகளில் ” […]
இன்றைய ராசி பலன்கள் – 18.11.2017
18.11.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம்ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 2ம்தேதி. நிறைந்த அம்மாவாசை மாலை 5.17 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி. விசாகம் நட்சத்திரம் இரவு 8.04 மணி வரை அனுஷம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 […]
இன்றைய ராசி பலன்கள் – 17.11.2017
17.11.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 1ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தசி திதி மதியம் 3.58 மணி வரை பின் நிறைந்த அம்மாவாசை திதி. ஸ்வாதி நட்சத்திரம் இரவு 6.11 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்: மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்: காலை 6 முதல் 7 மணி […]
இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘பேய் பசி’
இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘# பேய் பசி’. ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ‘பேய் பசி’ குறித்து இப்பட இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில் , ” ‘Non Working Hours’ நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்சும் திகில் என்றால் என்னவென்பதை உணர்த்தும் . இதனை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இப்படத்தின் கதை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள் நடக்கும் கதையாகும் இது. ஒரே […]