Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 17.11.2017

17.11.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 1ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தசி திதி மதியம் 3.58 மணி வரை பின் நிறைந்த அம்மாவாசை திதி.
ஸ்வாதி நட்சத்திரம் இரவு 6.11 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்: மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்: காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 0;
கார்த்திகை மாத பிறப்பு.
கரிநாள்.
இரவு அம்மாவாசை.

17.11.2017. வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: சந்தோஷம் நிறைந்த செயல்களை தொடங்கலாம். பெண்கள் அன்பு பாசம் வெளிப்படும். வெளிநாட்டு பெண் உதவி செய்வார்கள்.

ரிஷபம்: பலகாலம் அயல்நாடுகளில் வேலை பார்த்தவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். வங்கி சேமிப்பு உயரும். சேமித்த பணத்தை நல்ல காரியத்திற்கு பயன்படுத்தி கொள்வார்கள்.

மிதுனம்: தொழில் வளம் பெருக பரிகாரம் பூஜை ஹோமம் செய்து பலன் பெறுவார்கள். கடல் கடந்து பயணம் செய்து சம்பாதிக்கலாம்.

கடகம்: மகன் மகளின் திருமணம் பேசுங்கள் சுமுகமாக முடியும். சம்பந்தி உறவுகள் பலப்படும். இனிமையான பயணம் உருவாகும்.

சிம்மம்: ஆக்கபூர்வமான முயற்சி புதிய செயல் வடிவம் பெரும். நிறைந்த திருப்பம் உருவாகும். பழைய சம்பவங்களை நினைத்து சந்தோஷம் அடைவார்கள்.

கன்னி: மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் பாக்கியம் பெண்களுக்கு அமையும். குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசுகள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். செல்வம் சேரும்.

துலாம்: மனம் சோர்வுடையும் போது நல்ல நட்பு அமைந்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் உருவாகும். புதிய பாதை அமையும்.

விருச்சிகம்: தொழில் அலுவலகம் தொடங்கி பணியை ஆரம்பிக்கலாம். நம்பிக்கையுடன் உதவிகள் கேட்போம் கிடைக்கும். செலவு உண்டு.

தனுசு: உங்கள் ஆற்றல் பிரதிபலிக்கும். படைப்பாளியாக பரிநாம வளர்ச்சி பெறுவீர்கள். சினிமா துறையில் நுழைவார்கள்.

மகரம்: சிறந்த வாழ்க்கை துனை அமையும். பொருப்புக்கள் குறையும். கம்ப்யூட்டர் வகுப்புகள் செல்வோம்.

கும்பம்: வளர்ச்சியை நோக்கிய பயணம். பலர் சந்திப்பு. உயர்ந்த சிந்தனை. திறமைகள் பரிணாம வளர்ச்சி பெறுவீர்கள்.

மீனம்: வரவேண்டிய பணம் வராமல் இழுத்தடிக்கும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ துர்க்கை மந்திரம் பாராயணம் செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE