Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 18.11.2017

18.11.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம்ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 2ம்தேதி.

நிறைந்த அம்மாவாசை மாலை 5.17 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி.

விசாகம் நட்சத்திரம் இரவு 8.04 மணி வரை அனுஷம் நட்சத்திரம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.

ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.

எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.

நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை

சூலம் – கிழக்கு.
ஜீவன் -0; நேத்திரம்- 0;
அம்மாவாசை திதி.

18.11.2017 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: நண்பர்களுடன் கலகம் பிறக்கும். இன்று மதியம் 1.24 மணி முதல் சந்திராஷ்டமம் ஸ்ரீ சியாமளா தேவியை வழிபாடு செய்யுங்கள்.

ரிஷபம்: சந்தோஷத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம். புதிய சந்தோஷம் தரும் விருந்துக்கு வழிவகுப்போம்.

மிதுனம்: விவாகரத்தனவர்களுக்கு மறுதிருமணம் வரன் அமையும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை தான். மனைவிக்கு வேலை வாய்ப்பு தேடிவரும்.

கடகம்: ஆராய்ச்சியில் ஈடுபாடுவீர்கள். ஐபோன் வாங்கி அதன் மூலம் வெளிநாட்டினருடன் தொழில் செய்வீர்கள். சம்பாதிக்க ஆரமீக்கலாம்.

சிம்மம்:புதிய ஸ்டைலாக மாறுவோம். உங்கள் தோற்றம் பொலிவு பெறும். சினிமா சான்ஸால் எல்லையில்லா சந்தோஷம் அடைவார்கள்.

கன்னி: தாழ்வு மனப்பான்மை விலகும். சாதிக்க புறப்பட்டுவிட்டோம். முயற்சி திருவினைக்கும்.

துலாம்: திருமணம் வோண்டாம் என 40 வயதை கடந்தவர்களுக்கு இன்று மனதிற்கு பிடித்த வரன் அமையும். குடும்பத்தினர் சந்தோஷம் அடைவார்கள்.

விருச்சிகம்: பகலில் கனவு காணலாம். கனவு நினைவாகும். சுயமாக சிந்தனை செய்யுங்கள். சுயநலம் தான் உங்கள் வாழ்க்கையை உயர்ந்தும்.

தனுசு: சாமியார்களை சந்திப்போம் குறைகளை கூறி அவர்களிடம் ஆசி வாங்குவோம். வீட்டை புனர்அமைப்பு செய்வார்கள்.

மகரம்: நடியுங்க பாஸ் நடியுங்க. சினிமா நடிகர்களை மிஞ்சிவிடுவீர்கள். நிறைய சம்பளம் வாங்குவோம். வாகனம் வாங்கலாம்.

கும்பம்: இளைஞர்களுக்கும் படித்த பெண்களுக்கும் நல்ல சம்பளத்துடன் கூடிய உள்நாட்டு வெளிநாட்டு வேலை அமையும். சொந்த காலில் நிற்ப்பீர்கள் .

மீனம்: இன்று மதியம் 1.24 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீவிநாயகப் பெருமாளை தரிசனம் செய்யுங்கள். மதியம் சுபசெய்தி வரும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE