31.10.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 14ம்தேதி சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஏகாதசி திதி மதியம் 3.42 மணி வரை பின் துவாதசி திதி. பூரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 5.42 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம். மரண யோகம் பின்னிரவு 5.42 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- 9 முதல் 10.30 மணி வரை. சூலம்- வடக்கு. […]
தமிழகத் தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் படம் ‘திட்டி வாசல்’
சமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது. அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள், தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,? சராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர்.அங்கு அவர்களுக்குண்டான நீதியும் குறைந்தபட்ச மரியாதையும் கிடைப்பதில்லை. பிறகு வேறு வழியின்றி கலெக்டர் அலுவலகம் சென்று மனு தருகின்றனர்.எந்தவித நடவடிக்கையுமில்லை என்பதால் மக்களும் பலமுறை மனு தந்து கொண்டே இருக்கின்றனர். தமது பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை என வருந்துகின்றனர். சிலர் விரக்தியடைகின்றனர். ஒரு […]
இன்றைய ராசி பலன்கள் – 30.10.2017
30.10.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 13ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) தசமி திதி மதியம் 3.36 மணி வரை பின் ஏகாதசி திதி. சத்யம் நட்சத்திரம் பின்னிரவு 5.15 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 5.15 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை […]
Aavaa Dingi Press Meet Photos
சினிமா ரசிகர்களிடையே அசத்தலான வரவேற்பை பெற்ற ‘சென்னை 2 சிங்கப்பூர்’
படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாளிலிருந்தே ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படம் எல்லோரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது. ஜிப்ரானின் இசை இப்படத்தின் தூணாக இருக்கும் என கருதப்படுகிறது. அவரது இப்பட பாடல்கள் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இப்படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு கூறியுள்ளது. புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் […]
வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் – விஷால்
380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை […]