30.10.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 13ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) தசமி திதி மதியம் 3.36 மணி வரை பின் ஏகாதசி திதி.
சத்யம் நட்சத்திரம் பின்னிரவு 5.15 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 5.15 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 2;
சுபமூகூர்த்தம்.
ஸ்ரீ பேயாழ்வார் குருபூஜை.
30.10.2017 திங்கட்கிழமை ராசிபலன்.
மேஷம்:பெண்கள் அன்பு பாசம் கிட்டும். சந்தோஷம் மிகுந்த நாள். வேலை வாய்ப்பு அமையும் நல்ல சம்பளம் உயரும்.
ரிஷபம்: எந்த நேரமும் தொழில் சிந்தனைதான். எற்றுமதி இறக்குமதி தொழில் ஆதாயம் நிறைந்திருக்கும். பல நாட்டில் தொழில் நண்பர்கள் அமைவர்கள்.
மிதுனம்: எல்லா பாக்கியமும் நிறைவாக அமையும். சிறப்பான வரன் அறிமுகமாகும். உடனே கல்யாணம் பேசிமுடிப்போம்.
கடகம்: திட்டமிட்ட காரியத்தில் செதப்பல் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ விநாயகமூர்த்தியை வழிபாடு செய்யுங்கள்.
சிம்மம்: கல்யாண காலம் வந்துவிட்டது. கனவுகள் நினைவாகும். மனதிற்கு பிடித்த பெண் மாப்பிள்ளை அமையும். கூட்டணி அமைத்து தொழில் செய்யுங்கள்.
கன்னி: உடல் நலத்தில் அக்கரை தேவை. லோன் வாங்கலாம் வீடு கட்டலாம். வழக்குகள் அனுகூல பாதையில் செல்லும்.
துலாம்: துன்பம் கஷ்டங்கள் இன்றுடன் தீரும். தெய்வீக பலத்துடன் தொழில் விருத்தி செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும். அந்தஸ்து கூடும்.
விருச்சிகம்: சுகமான வாழ்க்கை. இடம் வாங்கி ஆடம்பரமாக வீடு கட்டலாம். கார் வாங்கலாம். இடமாற்றம் அமையும்.
தனுசு: அரசியலில் ஜொலிக்கலாம் நல்ல பதவி கிட்டும். அரசு அதிகாரிகளுடன் நல்ல நட்பு அமையும் கூட்டணி அமைத்து சாம்பாதிக்கலாம்.
மகரம்: குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லலாம். மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம். திறமைகள் உள்ளவர்கள் பிழைத்து கொள்வார்கள்.
கும்பம்: காலையில் எழுந்தரிக்கும் போது கனவு வரும். கனவு கணடாது காலையில் நடக்கும். உடல் அசௌரியம் உண்டாகும்.
மீனம்: ஸ்ரீரங்கனின் அனுகூல கிடைக்கும். தொழில் வளம் லாபம் விருத்தியுண்டாகும். திருமணம் யோகம் கூடிவிட்டது. ஆனந்தம் நிறைந்த நாள்.
நாளை சந்திப்போம்.
– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.