Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: April 2017

“பட வியாபாரம் தெரிஞ்சு, யோசித்து படத்தை வாங்குங்கள்…” – விநியோகஸ்தர்களுக்கு ரஜினி அறிவுரை..!

அறிமுக இயக்குநர் அசோக்குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி ஜோடியாக நடிக்கும் ‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை தி.நகரில் இருக்கும் சிவாஜியின் வீடான ‘அன்னை இல்ல’த்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் தனுஷ், விவேக், பிரபு, சிவகார்த்திகேயன், விஷால், இயக்குநர் விக்ரமன், சத்யராஜ், ‘ரோகிணி’ பன்னீர்செல்வம், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் இசையை வெளியிட்டுப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.அவர் […]

V.Z.துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி – அதுல்யா ரவி நடிக்கும் ‘ஏமாலி’

லதா புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எம்.லதா, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படம் ‘ஏமாலி’. ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான V.Z.துரை, இந்த ‘ஏமாலி’ என்னும் புதிய படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தில் யதார்த்த நடிகர் சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பு – M. […]

பிரபுதேவா எழுதிய பாடல் கும்பகோணத்தில் படமாக்கப்பட்டது..!

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தை தயாரித்து வருகிறார்கள். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் ‘எங் மங் சங்’ படத்தையும் தயாரிக்கிறார்கள். […]

தேசிய விருதுக்குக் குறி வைக்கும் ‘பள்ளிப் பருவத்திலே’ திரைப்படம்

வி.கே.பி.டி. கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிப் பருவத்திலே.’ இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர் ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். பொன்வண்ணன், பேராசிரியர் ஞானசம்மந்தம், ‘பருத்தி வீரன்’ […]

மூன்று மாதங்களில் நான்கு படங்கள் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

இந்த 2017 ஆம் ஆண்டை மிக பெரிய வெற்றியோடு துவக்கி இருக்கிறது, இந்தியாவின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’. ஹிந்தியில் வெளியாகி, 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் ஜாலி LLB 2, பத்ரிநாத் கி துல்ஹனியா திரைப்படங்களும், லோகன் மற்றும் தி பாஸ் பேபி போன்ற ஆங்கில வெற்றி படங்களுமே அதற்கு சிறந்த உதாரணம். ‘ராஜா ராணி’, ‘காக்கா முட்டை’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘குக்கூ’ மற்றும் ‘முண்டாசுப்பட்டி’ போன்ற தரமான […]

தனுஷ் இயக்கத்தில் உருவான ‘ப.பாண்டி’ திரைப்படம் ஏப்ரல் 14-ல் ரிலீஸாகிறது

நடிகர் தனுஷ் இயக்குநராக களமிறங்கும் ‘ப.பாண்டி’ (பழனிச்சாமி பாண்டி) படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்க ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டியனும், நட்புக்காக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பாலாஜி மோகன், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், […]

பட்டாபி என்ற அடையாளத்தை பெற்ற நான் மூர்த்தி என்கின்ற புதிய அடையாளத்தை பெற்று இருக்கிறேன் எம் எஸ் பாஸ்கர்

“பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் பட்டாபி என்ற அடையாளத்தை பெற்ற நான், தற்போது 8 தோட்டாக்கள் படம் மூலம் மூர்த்தி என்கின்ற புதிய அடையாளத்தை பெற்று இருக்கிறேன்” என்கிறார் எம் எஸ் பாஸ்கர் ஒரு தரமான திரைப்படத்திற்கு பிரம்மாண்ட தயாரிப்பும், நட்சத்திர நடிகர் நடிகைகளும் அவசியம் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறது, சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு, எல்லா […]

Back To Top
CLOSE
CLOSE