Utharavu Maharaja Movie Teaser
Actress Catherine Tresa Latest Photo Shoot
Yatriika Official Promo Music
காதலியின் செருப்பைத் தேடியலையும் கதை ‘என் ஆளோட செருப்பக் காணோம்’
ஜி.வி.பிரகாஷ் – ஆனந்தி நடிப்பில் வெளியாகி, வணிக ரீதியில் வெற்றி பெற்ற ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் இணை தயாரிப்பாளரும், பல வெற்றிப் படங்களை உலகெங்கும் வினியோகம் செய்தவருமான வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், தனது சகோதரர் விஜயனுடன் இணைந்து, ‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரித்துள்ள படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’. ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற படங்களை இயக்கிய நடிகரும், இயக்குநருமான ஜெகன்நாத், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.‘பசங்க’ படத்தில் ‘பக்கோடா பாண்டி’யாக […]
விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்த்து உருவாகியுள்ள ‘தெரு நாய்கள்’ திரைப்படம்
ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தெரு நாய்கள்’. இப்படத்தின் நாயகனாக அப்புக்குட்டி நடிக்கிறார். புதுமுகம் அக்சதா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரதிக், ‘கோலிசோடா’ புகழ் நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் ராம்ஸ், கூல் சுரேஷ், சம்பத் ராம், பவல், ஆறு பாலா, கஜராஜன், வழக்கு எண் முத்துராமன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – தளபதி இரத்தினம், இசை […]
சரத்குமாரின் ‘ரெண்டாவது ஆட்டம்’ திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் கே எஸ் சுந்தரமூர்த்தி
‘8 தோட்டாக்கள்’ படத்தை தொடர்ந்து தற்போது சரத்குமாரின் ‘ரெண்டாவது ஆட்டம்’ திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் கே எஸ் சுந்தரமூர்த்தி ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு கே எஸ் சுந்தரமூர்த்தியின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். தன்னுடைய கதைக்கேற்ற இசையால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த கே எஸ் சுந்தரமூர்த்தி, தற்போது அறிமுக இயக்குநர் பிரித்திவி ஆதித்யாவின் இயக்கத்தில், சரத்குமார் நடிக்கும் ‘ரெண்டாவது ஆட்டம்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். “என்னுடைய இசைக்கு ரசிகர்கள் […]
நின்னு விளையாடும் நிகிஷா படேல்!
ஆல் ஏரியா, நம்ம ஏரியா! நின்னு விளையாடும் நிகிஷா படேல்! இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகியான நிகிஷா படேல், இப்போது இந்திய சினிமாவில் தன் அழகாலும் திறமையாலும் அசத்திக்கொண்டிருக்கிறார். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல், “புலி” என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார். “தலைவன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இந்த இங்கிலாந்து அழகி, அடுத்தடுத்து வந்த […]
என் இடது கை தான் கதாநாயகன்’ பீச்சாங்கை’ படத்தின் ஹீரோ கார்த்திக்
அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, ‘கர்ஸா என்டர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் ‘பி ஜி மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘பீச்சாங்கை’. ‘ஏலியன் ஹாண்ட் சின்ட்ரோம்’ எனப்படும் ஒரு வித குறைபாட்டை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தில் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான பீச்சாங்கை படத்தின் டிரைலர், மிக விரைவாக 15 லட்சத்திற்கும் அதிகமாக […]
கன்னட மக்களிடம் வருத்தம் – பல்டியடித்த நடிகர் சத்யராஜ்..!
கடந்த ஒன்பதாண்டுகளுக்கு முன்பாக 2008-ம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினை ஒரு சிக்கலையெட்டியபோது கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இதன் ஒரு பகுதியாக கர்நாடக திரைத்துறையினர் தமிழகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதேபோல் தமிழக சினிமா துறையினரும் இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். தமிழக திரைத்துறையினர் நடிகர் விஜயகாந்த், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் முன்பாக பெரும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி […]