2.0 Movie World Tour Air Baloon Stills
Vikram Vedha Movie Press Meet Stills
அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ‘திரி’
அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ‘திரி’ . இவர்கள் இருவரும் இதற்கு முன்பு ‘இதற்கு தானே ஆசை பட்டாய் ‘ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியுடன் சேர்ந்து ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் திரு.அசோக் அம்ரித்ராஜ் இயக்கத்தில் இப்படத்தை Seashore Gold Productions என்கிற […]
Thiri Movie Stiils
பெண்கள் எதையெல்லாம் பகிரங்கமாகப் பேசக் கூடாது என்பதுதான் ’88’ திரைபடத்தின் ஹைலைட்!
A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘88’. இந்தப் படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக உபாஷ்னா ராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ், ஜி.எம். குமார், பவர் ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா, கடம் கிஷன், மீரா கிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய்யும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு – வெற்றி மாறன், இசை – தயாரத்னம், கலை இயக்கம் – ஆரோக்கியராஜ், பாடல்கள் – […]
Maanik Movie Stills
Sathuranka Vettai 2 Movie Poster
சினிமா துறையில் காலடி வைத்துள்ளது பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ்.!
தென்னிந்திய அளவில் ஆபரணத்துறையில் மிகவும் பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 15000 சதுர அடி பரப்பளவில் ‘knack ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் போஸ்ட் புரொடக்ஷனுக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய ஒரு நவீன ஸ்டுடியோவை வடிவமைத்திருக்கிறது. அதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், நடிகர் சிவகுமார், சூரியா, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி எஸ்.தாணு, ராஜசேகர் பாண்டியன், இயக்குனர்கள் பிரியதர்ஷன், […]