Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: December 2017

நடிகர் பிரசன்னாவின் நன்றி கடிதம்

வணக்கம் ! கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “திருட்டுபயலே 2 ” என் இருபத்தைந்தாவது திரைப்படம். அதேசமயம் தெலுங்கிலும் நான் நடித்த “ஜவான்” என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகிழ்ச்சியான இத்தருணத்தில் ஒரு நடிகனாக நான் உருவாக எனக்கு வாய்ப்பளித்த அத்தனை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சக நடிகர் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக “5ஸ்டார்” படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்து என் […]

நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்க்கும் 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா

சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை நடக்கவுள்ளது. 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் துவக்க விழாவில் நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் […]

​கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ். கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் நடிகர் ஆரி மற்றும் ஜி.வி பிரகாஷ் வேண்டுகோள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்றவர்கள் மீன்களுக்கு பதிலாக பிணங்களை கொண்டுவருகிறார்கள் என வருந்தும் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ் அந்த மக்களை பற்றி அவர்கள் கூறியதாவது: நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூற வந்தோம் ஆனால் இங்கே […]

மீண்டும் களம் இறங்கிய நடிகர் அபி சரவணன்!

குமரி மாவட்டத்தை குறிவைத்து தாக்கிய ஒகி புயலினால் மீனவ சமுதாயம் பெரிதளவில் இழப்பை உண்டாக்கியது… சின்னாபின்னமான வாழைமரங்கள் போல அனைத்துதரப்பு மக்களையும் குலைநடுக்கவைத்தது… அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியாகிய மீனவர்களின் முகத்த நொடிகூட பார்க்க முடியாத அளவு மாறிவிட்டது… மனபாரம்தாங்காமல் குமரி மாவட்டத்திற்கு பயணமானேன்… வழியில் என்னால் இயன்ற தேவையான நிவராண பொருட்களை காரில் நிரப்பியவாறு சென்றேன்…. அதிகாலை குமரியின் மீனவ கிராமங்களில் நுழைந்த போது காதைமட்டுமல்ல இதயத்தை துளைத்த கதறல்கள்..அப்பாவை தேடும் குழந்தையும் அண்ணணை தேடும் தங்கை […]

இன்றைய ராசி பலன்கள் – 11.12.2017

11.12.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 25ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) அஷ்டமி திதி காலை 6.27 மணி வரை பின் நவமி திதி. உத்திரம் நட்சத்திரம் இரவு 10.56 மணி வரை பின் ஹஸ்தம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- இல்லை. சூலம்- கிழக்கு. ஜீவன்- 1/2; நேத்திரம்- […]

இன்றைய ராசி பலன்கள் – 10.12.2017

10.12.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 24ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஸ்ப்தமி திதி காலை7.32 மணி வரை பின் அஷ்டமி திதி. பூரம் நட்சத்திரம் இரவு 11.05 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம். சித்த யோகம் இரவு 11.05 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- பகல்12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் […]

இன்றைய ராசி பலன்கள் – 9.12.2017

9.12.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 23ம்தேதி. கிருஷ்ணப்ட்சத்து (தேய்பிறை) ஷஷ்டி திதி காலை 9.02 மணி வரை பின் ஸ்ப்தமி திதி. மகம் நட்சத்திரம் இரவு 11.40 மணி வரை பின் பூரம் நட்சத்திரம். அமிர்த யோகம் இரவு 11.40 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை […]

‘பிரமாண்ட நாயகன்’ படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் பாராட்டு தெரிவித்தார்

பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்டகோடி ‘பிரமாண்ட நாயகன்.’ ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு இப்படம் ஜனரஞ்சகமாக உருவாகியுள்ளது . இன்றைய நவீனமான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது . இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ். இது பக்தி ரசமும் சமூகப் பின்னணியும் […]

Back To Top
CLOSE
CLOSE