Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 11.12.2017

11.12.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 25ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) அஷ்டமி திதி காலை 6.27 மணி வரை பின் நவமி திதி.
உத்திரம் நட்சத்திரம் இரவு 10.56 மணி வரை பின் ஹஸ்தம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;.

11.12.2017 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: உயர்ந்த எண்ணம். உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும். விவசாய கடன்கள் கிடைக்கும். பயிர் நல்ல விளைச்சல் கொடுக்கும்.

ரிஷபம்: பக்தர்கள் பலரையும் ஒன்றினைத்து உங்கள் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வீர்கள். வருகைதந்தவர்கள். மிகுந்த மனமகிழ்ச்சியுடன் செல்வார்கள்.

மிதுனம்; கல்யாணத்தை நடத்தி பார் வீட்டை கட்டி பார் என்பார்கள். இரண்டு காரியத்தையும் ஒன்றாக செய்வீர்கள். சாதனை படைப்பார்கள்.

கடகம்: அரசியல் ஆசை துளிர்விடும். பெண் அரசியல்வாதியின் உதவியால் அரசியலில் கால் எடுத்து வைப்பார்கள். உலகமே உங்களுடையதாகும்.

சிம்மம்: சிம்மம் பார்வை என்பார்கள். குடும்பத்தினரிடம் உங்கள் சிம்மம் பார்வையை காட்டுவோம். அவர்களும் பயப்படுவது போல் நடிப்பார்கள்.

கன்னி: பேச்சில் வல்லவர்கள். பேச்சால் எல்லாரையும் கவருவீர்கள். காதல் கடிதம் எழுதுவீர்களா. கவிதை தானாக வரும்.

துலாம்; நல்லவர்களை நேசிப்போம். தாய் மேல் அதிகம் பிரியம் வைப்போம். மனைவிக்கு தகுந்த மரியாதை கொடுப்பீர்கள்.

விருச்சிகம்: நல்ல வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்வீர்கள். விவசாயம் நல்ல லாபம் கொடுக்கும். புத்திசாலிகள்.

தனுசு: நகர வாழ்க்கை பிடிக்காமல் கிராம வாழ்க்கைக்கு திரும்புவோம். மனமகிழ்ச்சியுடன் உடல் ஆரோக்கியம் சிறக்கும். பலருக்கும் வேலை கொடுக்கலாம்.

மகரம்: விட்டு கொடுக்கும் மனப்பான்மை உங்களை உயர்வுக்கு வழிவகுக்கும். ஆசிரியர்கள் பணி இடம் மாற்றம் செய்யலாம். உயர் அதிகாரிகள் சப்போர்ட் கிடைக்கும்.

கும்பம்: திறமைகள் இருந்தும் தக்க நேரத்தில் சரியான வாய்ப்பு அமையாது. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கருமாரியம்மனை தரிசனம் செய்யுங்கள்.

மீனம்: முன்னேற்றத்திற்காக பாதை அமைக்கலாம். திருமணம் முயற்சி வெற்றியடையும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE