Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 10.12.2017

10.12.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 24ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஸ்ப்தமி திதி காலை7.32 மணி வரை பின் அஷ்டமி திதி.
பூரம் நட்சத்திரம் இரவு 11.05 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம்.
சித்த யோகம் இரவு 11.05 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- பகல்12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன் -1/2: நேத்திரம்- 1;
ஸ்ரீ மஹாதேவாஷ்டமி.

10.12.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: உலகை புரிந்து செயல்படுவீர். சூழ்நிலைக்கேற்றவரு உங்களை மாற்றி கொள்வீர்கள். தெய்வ தரிசனம் செய்வீர்கள்.

ரிஷபம்: இடம் வாங்கி வீடு கட்டலாம் என்ற எண்ணம் ஈடேறும். மாற்றங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள். தடைகள் அகலும்.

மிதுனம்: நல்லவர்கள் சேர்க்கை நல்ல பாதையில் செல்வீர்கள். பிள்ளைகள் படிப்பு உயர்வுக்கு பல முயற்சிகள் எடுப்போம். கல்வி சிறக்கும்.

கடகம்: ஆடிட்டர் திறமையாக செயல்படுவீர்கள். கணக்கியல் படிப்பு படிக்கலாம். கணக்கில் நீங்கள் புலி.

சிம்மம்: எதிர்பாராத வாய்ப்பு வந்து கதவைத் தட்டும். உடனே வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.

கன்னி: வெளிநாட்டில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் உங்கள் தகுதிக்கு தகுந்த வேலை வாங்கி தருவார். வருமானம் உயரும். நண்பர்க்கு நன்றி சொல்வோம்.

துலாம்; விவாகரத்தான பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். காதல் மலரும். தம்பதியினர் தேன்நிலவு சுற்றுலா செல்லலாம்.

விருச்சிகம்: பணியாளர்களை சிறப்பாக வேலை வாங்கி காண்ட்ராக்ட் வேலையை முடிப்போம். அரசு வங்கி செக் கிளியரிங் யாகி பணம் வரும்.

தனுசு: வில்லீல் இருந்த பிறப்பிட்ட அம்பு போல் காரியத்தை காணகச்சிதமாக முடிப்பார்கள். பலர் ஆச்சரியமடைவார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும்.

மகரம்: ஸ்ரீ அனுமான் அனுகிரஹம் கிட்டும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். வாகனத்தில் பார்த்து செல்லுங்கள்.

கும்பம்: பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு தேடிவரும். எழுதுவீர்கள். உங்கள் பூகழ் அயல்நாட்டுக்கும் பரவும்.

மீனம்: வங்கி லோனுக்குரிய பேப்பர்கள் சேர்த்து வங்கி மேலாளரிடம் சமர்ப்பிப்போம். கடனுக்கு உத்தரவாதம் கிடைக்கும். பணிகளை விரைவு படுத்துவோம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE