சில படங்கள் மட்டும் தான் நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும் கதை பலத்தால் பெரும் வெற்றி பெற்று அடுத்த பாகங்களுக்கு வழி வகுக்கும். இது போன்ற ஒரு ‘படம் தான் கோலி சோடா’. சில வருடங்களுக்கு முன்பு ரிலீசான இப்படம் அசத்தலான வெற்றியை பெற்றது. இப்படத்தின் அடுத்த பாகம் ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பி சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ‘கோலி சோடா 2’ படத்தின் நடிகர்கள் மற்றும் கதை பின்னணி வேறாக இருந்தாலும், ‘கோலி சோடா’ முதல் […]
இன்றைய ராசி பலன்கள் – 23.12.2017
23.12.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 8ம்தேதி. சுகலப்பட்சத்து (வளர்பிறை) பஞ்சமி திதி இரவு 8.53 மணி வரை பின் ஷஷ்டி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 6.55 மணி வரை பின் சதயம் நட்சத்திரம். சித்த யோகம் இரவு 6.55 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை […]
Closing and Award function of 15th Chennai International Film Festival Stills
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுதந்துள்ளது – “உள்குத்து” நடிகர் தினேஷ்
“உள்குத்து” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் PK FILM Factory G.விட்டல் குமார் , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் தினேஷ் பேசியது :- நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு […]
சென்னை ஸ்மாசர்ஸ் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி
பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் விளையாடும் சென்னை ஸ்மாசர்ஸ் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரிமியர் பேட்மின்டன் லீக்கின் 3-வது தொடர் வரும் 23ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரை உரிமையாளராக கொண்ட சென்னை ஸ்மோஷர்ஸ் அணி 2வது சீசனில் அசத்தி சாம்பியன் பட்டத்தை வென்று, முன்பேவிட அதிக பலத்துடன் களம் காண்கிறது. இந்நிலையில் சென்னை ஸ்மாசர்ஸ் […]
அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தரலாம், ஆனால் கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் – சிவகார்த்திகேயன்
வெற்றியும் நட்சத்திர அந்தஸ்தும் சிலருக்கு இயல்பாகவே அமையும் , சிலருக்கு கடும் உழைப்பின் மூலம் கிடைக்கும். அப்படியான உழைப்பு மூலம் தன்னை உயர்த்திக்கொண்டு வெற்றி பெற்றுவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அசுர வளர்ச்சி அனைவரும் அறிந்ததே. அவரது ‘வேலைக்காரன்’ படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் , ’24am ஸ்டுடியோஸ்’ R D ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் அனைவரையும் வாய் பிளக்க செய்துள்ளது. இதற்கு இயக்குனர் மோகன் […]
தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நெப்போலியன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கே.சுரேஷ்
தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நெப்போலியன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கே.சுரேஷ் | தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘நெப்போலியன்’ படத்தை உரிமை வாங்கி ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கவுள்ளார். தன் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெற்றிப் படமான ‘தர்ம துரை ‘ க்குப் பிறகு வித்தியாசமான நல்லதொரு கதைக்குக் காத்திருந்த சமுத்திரக்கனி ,ஆர்.கே. சுரேஷுக் கு நெப்போலியன் படத்தின் கதை மிகவும் பிடித்துப் போகவே ரீமேக் உரிமையை வாங்கி […]
இன்றைய ராசி பலன்கள் – 22.12.2017
22.12.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 7ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) சதுர்த்தி திதி இரவு 7.46 மணி வரை பின் பஞ்சமி திதி. திருவோணம் நட்சத்திரம் மாலை 5.17 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம். மரண யோகம் மாலை 5.17 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- இரவு […]
இன்றைய ராசி பலன்கள் – 21.12.2017
21.12.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 6ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திருதியை திதி இரவு 6.14 மணி வரை பின் சதுர்த்தி திதி. உத்திராடம் நட்சத்திரம் மதியம் 3.13 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. […]
ஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன – இயக்குனர் மோகன் ராஜா
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா. சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு […]