Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 23.12.2017

23.12.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 8ம்தேதி.
சுகலப்பட்சத்து (வளர்பிறை) பஞ்சமி திதி இரவு 8.53 மணி வரை பின் ஷஷ்டி திதி.
அவிட்டம் நட்சத்திரம் இரவு 6.55 மணி வரை பின் சதயம் நட்சத்திரம்.
சித்த யோகம் இரவு 6.55 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;

23.12.2017 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: அருமையான ரயில் பயணம் உருவாகும். சந்தோஷம் சந்திப்பு நிகழும். மனம் துள்ளும்.

ரிஷபம்: விஐபியை சந்திப்போம். அவர்கள் உங்கள் நலன் விசாரிப்பார்கள். உங்களுக்கு பணம் உதவி செய்வார்கள்.

மிதுனம்: அரசியல் ஆசைகள் துளிர் விடும். பல தொண்டுகள் செய்வீர்கள். கல்யாண நடக்கும்.

கடகம்: எல்லாம் தப்பாக நடக்கும் சில வேலைகளை ஒத்திபோடுவது நலம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ காளி வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம்: தெளிவான பாதை தொழில் பற்று யாருக்கும் விட்டு கொடுக்கும் தன்மை வாழ்க்கை நிலையை உயர்த்தும்.

கன்னி: நண்பர்கள் பகை உருவாகும். கவலைப்பட மாண்டோம் டேக் இட் பாலிஸி உங்கள் குணம்.

துலாம்: கடவுள் பக்தி ஆலய தொண்டு பக்தர்களிடம் அன்பு இதிகாசம் படித்தால் இன்று சிறப்பு.

விருச்சிகம்: இல்லத்தில் சுபநிகழ்ச்சி கலைகட்ட தொடங்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம் அடைவார்கள்.

தனுசு: உழைப்பால் உயருவோம். உழைப்பவர்கள் மிது அன்பு செலுத்துவோம். தொழில் விருத்தி வருமானம் நிறைவு.

மகரம்; எதிரியையும் நட்பாக மாற்றுவோம். மனைவிக்கு பிடித்த பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள்.

கும்பம்: சேர்த்த பணத்தை செலவழிப்போம். ஊர் சுற்றுவோம். வெளிநாட்டில் வேலை தேடுவோம்.

மீனம்: கல்யாண எற்பாடுகள் நடைபெறும். வருங்கால இல்லத்தரசியை சந்திப்போம். மிகுந்த மகிழ்ச்சியான நாள்.

நாளை சந்திப்போம்.

Back To Top
CLOSE
CLOSE