“த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”வெற்றி படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் சி ஜே ஜெயக்குமார் அடுத்து தயாரிக்கும் “இமைக்கா நொடிகள்” படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதர்வா =ராஷி கண்ணா ஜோடியாக நடிக்க , அவர்களுடன் படத்தின் மைய புள்ளியாக நடிக்கிறார் நயன்தாரா.பிரபல ஹிந்தி திரை உலகின் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். அஜய் ஞான முத்து இயக்கத்தி, ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்க, ஆர் டி ராஜசேகர் […]
ஆரா சினிமாஸின் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா”
ராஜதந்திரம் படம் மூலம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற நடிகர் வீரா இப்பொழுது மகிழ்ச்சியின் உச்சியில்.அவர் தற்போது நடித்து வரும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து , வெளிவரும் தருவாயில் உள்ளது. பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து இயக்கி விளம்பர உலகில் பிரசித்தி பெற்ற அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், விநியோக துறையில் மிக குறுகிய காலக் கட்டத்தில் தங்கள் நிறுவனத்துக்கு என்று தனி பெயர் ஈட்டி வரும் ஆரா சினிமாஸ் இந்த படத்தை […]
ஹன்சிகாவுக்கு இளவரசி பட்டம் வழங்கிய மஹா திரைப்படக்குழு
தமிழ் திரை உலகின் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்று வீற்று இருக்கும் ஹன்சிகாவின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அறிமுக இயக்குனர் U R ஜமீல் இயக்கத்தில்,ஜிப்ரான் இசை அமைப்பில், etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. “மஹா”என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர் படமாகும். ஒரு மாஸ் கதாநாயகனுக்குரிய தலைப்பு இது என்று அனைவரும் பாராட்டுவதாக கூறிய தயாரிப்பாளர் மதியழகன் மேலும் […]
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100.
மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். தமிழ் , தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் வெற்றி பெறுவதால் இந்த இரு மாநிலங்களிலும் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. சமீபத்தில் தெலுங்கில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற “ஆர் எக்ஸ் […]
“ காவியனுக்கு போட்டியாக “ சர்க்கார் “
2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காவியன்’ இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்று அழைக்கப்படும் ஒரு நரகமாகும். இரவு நேரங்கள் கூட பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் […]
பியார் பிரேமா காதல் மிகப்பெரிய ஒபனிங்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு! தமிழ் திரைப்படத் துறை பாக்ஸ் ஆபிஸில் டேவிட் பலமுறை கோலியாத்தை வீழ்த்தி, தொடர்ந்து பல வெற்றிகளைக் கண்டிருக்கிறது. இது மீண்டும் இரு முறை நிரூபணம் ஆகி இருக்கிறது. நேற்று (ஆகஸ்ட் 10) வெளியான பியார் பிரேமா காதல் மிகப்பெரிய ஒபனிங்கை தந்திருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னாக மாற்றுபவர் என்ற பலராலும் பாராட்டப்படும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்திலும் தனது தங்க வேட்டையை தொடர்ந்திருக்கிறார். “ஒரு திரைப்படத்தின் வெற்றியை இரண்டு வகைகளாக […]
‘கழுகு – 2’ படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் ‘திரு. குரல்’..!
‘கழுகு – 2’ படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் ‘திரு. குரல்’..! ‘தீதும் நன்றும்’ H.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் கிருஷ்ணா நடிக்கும் ‘திரு. குரல்’..! ‘தீதும் நன்றும்’ படத்தை தொடர்ந்து N. H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘திரு.குரல்’. அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய […]