தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம் ” வட சென்னை ” . 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. படத்தின் பாடல்கள் யூ -டூப் ட்ரெண்டிங்கிலும் ,மற்றும் Saavn , Jio மியூசிக் ஆகியவற்றில் அனைவராலும் அதிகமுறையில் கேட்கப்பட்டு வருகின்றது. இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த […]
2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு
மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லண்டனை சேர்ந்த ஐஏஆர்ஏ அமைப்பு அறிவித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 100-வது படம் தான் `மெர்சல்’. இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் . எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.இந்த […]
நடிகர் சல்மான் கான் அவர்களுக்கு சிறப்பு பரிசளித்த வருண் தவான்
வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ‘சுய் தாகா’ படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார். சுய் தாகா படத்தில் நடிகர் வருண் ‘மௌஜி’ என்ற கதாபாத்திர பெயரில் தையல் வேலைப்பாடு செய்யும் நபராக நடித்துள்ளார்.இதற்காக இவர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு ஆடை தைக்க ,சாயம் இட […]
தலையை மொட்டையடித்துக் கொண்ட அதர்வாவை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி
தனக்கு எது வருமோ, எது சாதகமாக இருக்குமோ அதை நடித்து விட்டுப் போகாமல், தனது எல்லையை தாண்டி புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வது தான் ஒரு நடிகனின் சாதனை. இது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம்,ஆனால் அதை செய்து காட்டுபவர்களுக்கு மன உறுதி நிறைய தேவை. அப்படிப்பட்ட மன உறுதியோடு, ‘பூமராங்’ படத்துக்காக தனது தலையை மொட்டையடித்துக் கொண்ட அதர்வாவை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள். அதை பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, “அதர்வா இயக்குனரின் […]
வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’!
என்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கும் அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். இந்த கலவை தான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பது தான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்து இந்த வகை படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க […]
உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி இணையும் “ஏஞ்சல்”!
“ஏபிசிடி”, “நேபாளி” ஆகிய படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “ஏஞ்சல்”. “தொட்டாசிணுங்கி”, “சொர்ணமுகி”, “பிரியசகி”, “தூண்டில்” போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார். அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் “கயல்” ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: கவியரசு, படத்தொகுப்பு: ஜீவன், ஸ்டண்ட் […]
2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர்
வெள்ளித்திரையில் அர்த்தமுள்ள திரைப்படங்கள் உருவாக ஊக்கம் தருவதுடன், அவற்றை தயாரித்து வெளியிடும் தனது நீண்டநாள் கனவை தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் நனவாக்கி வருகிறார் சூர்யா. 36 வயதினிலே, பசங்க-2, 24, மகளிர்மட்டும் ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் படம் வரை சமூக நோக்கிலான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ‘உறியடி’ பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார். உறியடி […]
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள ‘ஒன் ஹார்ட்’ என்கிற இசை திரைப்படம்”கன்சோனன்ஸ்”விருதுக்கு தேர்வு
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள ‘ஒன் ஹார்ட்’ என்கிற இசை திரைப்படம், 2018 வருடத்திற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது. திரைப்படம், இசை மற்றும் நடனத்திற்கான முதல் சர்வதேச திரைப்பட விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.. உலகெங்கிலும் இருந்து கலந்துகொண்ட படங்களில் 22 படங்கள் திரையிடலுக்கு தேர்வாகியுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படம் ‘ஒன் ஹார்ட்’ மட்டுமே . இந்தவிழாவில் ஜூரி விருது, ரசிகர்கள் […]
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதிக்கு ரூ.50 லட்சம் ” கலைப்புலி ” எஸ்.தாணு வழங்கினார்
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதியாக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் ” கலைப்புலி ” எஸ்.தாணு வழங்கினார். இதை அவர் வரைஓலையாக ( D.D ) தென்னிந்திய திரைபட வர்த்தகசபையின் கன்வீனர் எஸ்.கல்யாண், மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையின் தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரக்கரா ஆகியோரிடம் வழங்கினார்.
விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படத்திற்கு “D.இமான்” இசையமைக்க உள்ளார்!
எங்க வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் , பைரவா உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான நாகி ரெட்டியின் நல்லாசியுடன் B. வெங்கட்ராம ரெட்டி வழங்க “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள் செல்வன் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படம் வரும் 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஆரம்பமாகிறது . இயக்குனர் விஜய் சந்தர் இப்படத்தை […]