Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

தாரை தப்பட்டையில் வெளுத்து வாங்கிய வரலக்ஷ்மி

Vதாரை தப்பட்டை, வரலக்ஷ்மியின் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்த கிடைத்த ஒரு அருமையான களம்…ஒரு நடிகையாக தன் திறமையை வெளிப்படுத்த பல கோணங்கள் அமைந்த ஒரு கதாபாத்திரம்….கிடைத்த களத்தில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார் வரலக்ஷ்மி…ஆட்டுவித்தவர் இயக்குனர் பாலா சார் என்றாலும், ஒவ்வொரு காட்சிக்கும் வரலக்ஷ்மி தன்னை வருத்திகொண்டதை நேரில் பார்த்த அனைவருக்கும், நடிகை வரலக்ஷ்மி மேல் பெரிய மரியாதை ஏற்படுத்தியது.நிச்சயமாக தாரை தப்பட்டை திரைக்கு வரும் போது படம் பார்க்கும் எல்லோருக்கும், வரலக்ஷ்மியின் மேல் அதே மரியாதை ஏற்படுத்தும்…

அறிமுகமான சில நிமிடங்களில் பல வருடம் பழகிய நெருக்கத்தை ஏற்படுத்தும் தன்மை… மனதில் பட்டதை வெளிப்டையாக பேசும் குணம்…பாலா சார் தொடங்கி, தாரை தப்பட்டை யூனிட்டின் கடைசி நபர் வரை, எல்லோரையும் சார் போட்டு அழைக்கும் மரியாதை…எப்பேர்ப்பட்ட இறுக்கமான சூழ்நிலையிலும் அவர் கண்களுக்கு மட்டும் தெரியும் கோமாளித்தனம்… ஒரு காட்சி… பாலா சார் எதிர்பார்த்தது போல் வருவதற்காக தன்னை வருத்திகொள்ளும் அசாத்திய திறமை…. இதுதான் வரலக்ஷ்மி…

Back To Top
CLOSE
CLOSE