Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கேமியோ ரோலில் ‘சிம்ரன்’

unnamedகரையோரம் நிகிஷா படேல் நாயகியாகவும்,சிம்ரன் கேமியோ ரோலில் நடித்துள்ள தமிழ்,தெலுங்கு,கன்னட மொழிகளில் தயாராகிவரும் திரைப்படம்.ஜே.கே.எஸ் கன்னடா இயக்கியுள்ள இந்த திரைபடத்திற்கு சுஜித் ஷெட்டி இசையமைத்துள்ளார்.சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் உள்ள பின்னி மில்லில் இந்த மாதம் எடுக்கப்பட்டன.இந்த திரைபடத்தில் நடித்தது பற்றி நிகிஷா படேல் கூறியதாவது,நான் முதன்முதலாக எஸ்.ஜே.சூர்யா அவர்களை என்னுடைய முதல் திரைப்படமான கொமரம் புலியில்சந்தித்தேன்.அவருடன் ஒரு பாடலில் நடித்தது நினைவில் உள்ளது.மேலும் சிம்ரன் பற்றி அவர் கூறும்போது, எனக்கு சிம்ரனின் நடனமும் அவருடைய நடிப்பு திறமையும் மிகவும் பிடிக்கும்.மேலும் வசிஷ்டா போன்ற மூத்த நடிகருடன் நடிப்பதற்கு இனிமேலும் என்னால் காத்திருக்க முடியாது என்று கூறினார்.சாடு கோகிலா,இனியா,தப்லா மணி ஆகியோர் இந்த திரைபடத்தில் சப்போர்டிங் ரோலில் நடித்துள்ளனர்

Back To Top
CLOSE
CLOSE