Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

அக்டோபர் 2ஆம் தேதி உலகெங்கும் வெளி வர உள்ள ‘இஞ்சி இடுப்பழகி

பி வி பி நிறுவனத்தார் திரை உலகில் யாரும் எட்டி விடாத தூரத்தை பிரம்மாண்டத்தில் எட்டி விடுவார்கள். அதற்க்கு 16X25_tamilசமீபத்திய உதாரணம் ‘இஞ்சி இடுப்பழகி’. இந்தப் படத்தின் First look போஸ்டர் இதற்க்கு மிக சிறந்த உதாரணமாகும் .இந்த படத்துக்காகவே எடைக் கூடிய ‘பிரம்மாண்டமான’ அனுஷ்கா, எவரையும் கவரும் விசால மனம் படைத்த ஆர்யா, இசை அமைப்பாளர் மரகத மணி , ஒளிபதிவாளர் நீரவ் ஷா, என நாட்டின் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் பிரமாண்ட அணி வகுப்பு என்று படம் மிரட்டலாக வளர்ந்து வருகிறது.இந்த பிரம்மாண்டங்களுக்கு மணி மகுடம் சூட்டுவதைப் போல் இப்போது இந்த படத்தின் வெளியீடும் மிக பிரமாண்டமாக உலகெங்கும் 1500 திரை அரங்குகளில் வெளி ஆக உள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி உலகெங்கும் வெளி வர உள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக ‘இஞ்சி இடுப்பழகி’ அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சோனல் சௌஹன் , ஊர்வசி , பரத் உள்ளிட்ட பலர் உள்ளனர். இயக்குனர் பிரகாஷ் கொவில முடி,கனிகா தில்லான் கதை எழுத, ஆர் எஸ் பிரசன்னா வசனம் இயற்ற, மதன் கார்க்கி பாடல் வரிகளில், பிரவின் புடி படத் தொகுப்பில், ஆனந்த் சாய் கலை வண்ணத்தில்,பிரவின் புடி படத் தொகுப்பில்,பிரஷாந்தி ஆடை அமைப்பில் வளர்ந்து வருகிறது ‘இஞ்சி இடுப்பழகி’.

Back To Top
CLOSE
CLOSE