Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

God is Mother Pictures தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்..

PRODUCER-ACTOR RK SURESH DEBUT AS HERO IN THANI MUGAM

A vigorous passion and unceasing compassion towards one’s profession is the secret of success. Producer-actor RK Suresh has evidently become the standard epitome of such eminence. He launched his production house more ambitions to deliver good quality films and his recent release ‘Dharmadurai’ turned to be a highlighting illustration. Much spectacularly, he struck gold as an actor for his villainous appeals in movies like ‘Thaara Thappattai’, ‘Marudhu’ and few more projects on the line ups too. Now, he embarks on his journey as a protagonist in the new film titled ‘Thani Mugam’ launched this morning.

The film is produced by ‘God is Mother Picture’ and is directed by debut filmmaker Sajith from Kerala with Riyaz Khan, Cool Suresh, Kumki Ashwin, Meppusami, Chandramouli and Dhaksha playing important roles.

The technical crew comprises of F.S. Faizal (Music), Kesavan (Cinematography), Suresh Urs (Editor), Jan Mark (Stunts) and Dheena (Choreography).

God is Mother Pictures தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்

தமிழ்சினிமாவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஸ்டுடியோ 9. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் தொடங்கிய வெற்றிப்பயணம் சமீபத்தில் வெளியான தர்மதுரை படம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் மிரள வைக்கும் வில்லனாக நடித்து நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் தயாரிப்பாளர் R.K.சுரேஷ். இதனை தொடர்ந்து மருது படத்திலும் வில்லன் வேடத்தில் கலக்கியிருந்தார். இன்னும் பல படங்களில் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஒரு வெற்றிப் பயணத்தில் இருக்கும் R.K.சுரேஷ் தற்போது ஹிரோவாகவும் நடிக்கிறார். God is Mother Pictures தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சஜித் இயக்குகிறார்.

இப்படத்தில் சுரேஷுடன் இணைந்து தாக்்ஷா, ரியாஸ் கான், கும்கி அஸ்வின், மிப்புசாமி, சந்திரமௌலி ஆகியோர் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-
இசை :- F.S.பைசல்
ஒளிப்பதிவு :- கேசவன்
எடிட்டிங் :- சுரேஷ் அர்ஸ்
ஸ்டண்ட் :- ஜான் மார்க்
நடனம் :- தீனா

Back To Top
CLOSE
CLOSE