Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மே 30ஆம் தேதி ரங்கூன் இசை வெளியீடு.

எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “ரங்கூன்” படத்தின் முன்னோட்டம் மிக குறைந்த காலத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று கௌதம் கார்த்திக் நடித்த படங்களிலே அதிகம் பேர் பார்த்து ரசித்த ட்ரைலர் உள்ள படம் என்கிற பெயரை பெறுகிறது.மும்பையை சேர்ந்த கதாநாயகி சனா மகபூல் ரசிகர்களின் மனதை தனது தோற்ற பொலிவால் எல்லோர் மனதையும் வெகுவாக கவர்ந்து விட்டார் என சொல்லலாம்.பர்மா நாட்டில் யாரும் படம் பிடிக்காத இடங்களில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ( இயக்குனர் முருகதாசின் உதவியாளர்) சிரத்தை எடுத்து படம் பிடித்தது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அனிருத்தின் குரல் வளத்தில் பாடி உள்ள foreign return என்கிற பாடல் ஏற்கனவே பெரும் ஹிட். அடுத்தாக இன்று வெளி வர உள்ள பாடல் விஷால் சந்திரசேகர் பாடல்கள் ரசிகர்கள் மனதை நிச்சயம் கவரும்.எங்கேயும் எப்போதும், ராஜா பிராணி ஆகிய வெற்றி படங்களின் மூலம் தனி முத்திரை பதித்த fox star ஸ்டுடியோஸ் இயக்குனர் முருகதாஸின் கூட்டணி “ரங்கூன்” படம் மூலம் மீண்டும் வெற்றியை அடைவது நிச்சயம்

Back To Top
CLOSE
CLOSE