Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரீ ரிலிஸ் செய்யப்படும் “சோலோ”

பிரதி வெள்ளிக்கிழமையன்றும் பல படங்கள் திரைக்கு வந்துக் கொண்டே தான் இருக்கிறது. வெகு சில படங்களே மக்களின் ஆதரவை பெற்று அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரீ ரிலீஸ் செய்யப்படும்.

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து பெஜாய் நம்பியார் இயக்கத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீசான படம் ‘சோலோ’. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த நாளிலிருந்தே திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ஒரு நாளில் ‘சோலோ’ படத்தை பார்த்த சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் படத்தின் எல்லா அம்சங்களையும் ரசித்து மகிழ்ந்தனர்.

இந்த செய்தி மக்களிடையே பரவி இப்படத்தை காணும் ஆர்வம் அதிகரித்தது. இந்நிலையில் இன்று முதல் ‘சோலோ’ படம் தமிழ்நாடு முழுவதும் எண்பதிற்கும் மேற்பட்ட திரைகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை காண காத்திருக்கும் பெரும் கூட்டத்திற்கு இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது.

Back To Top
CLOSE
CLOSE