Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 23.5.2018

23.5.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 9ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை நவமி திதி இரவு 10.33 மணி வரை பின் தசமி திதி.
பூரம் நட்சத்திரம் இரவு 11.04 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- இன்று முழுவதும் நவமி திதி இருப்பதால் நல்லநேரம் குறிக்கப்படவில்லை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-2;
ஆழ்வார் திருநகரியில் 9 கருட சேவை.

23.5.2018 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்- துனிந்து செயல்படுவீர். பல வெற்றிகள் வரும். உங்களை பலர் பாராட்டுவார்கள். வெளிநாடு பயணம் உருவாகும்.
ரிஷபம்- மாற்றம் முன்னேற்றம் அடையலாம். பெரியோர்கள் அன்பு பாசம் கிட்டும். தேர்வில் வெற்றி.
மிதுனம்- நல்ல மதிப்பெண் கிட்டும். உயர்கல்வி யோகம் தேடி வரும். பரிசு பாராட்டுக்கள் கிடைக்கும்.
கடகம்: கடன் அடைக்கலம். புதிய கடன் வாங்கலாம். நாணயமாக நடந்து கொள்வீர்கள். சந்தோஷம் பெருகும்.
சிம்மம்: திருமணம் பேசுங்கள் நடக்கும். மனைவியின் பரிபூரண அன்பு கிடைக்கும். வெளிவட்டார நட்பு அனுகூலமாகும்.
கன்னி: கடந்த கால அனுபவம் தற்போது பெரிய மாற்றம் உருவாகும். யாருக்கும் அஞ்சமாட்டோம்.
துலாம்: ஆலய வழிபாடு உயர்ந்த சிந்தனை அன்பை கொடுக்கும். எல்லாரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்- விவசாய ஆதாயம் நிறைந்திருக்கும். மின்டும் கிராமத்திற்கு சென்று அமைதியாக வாழ்க்கையை ஆரம்பிப்போம்.
தனுசு- தர்ம சிந்தனை மேலோங்கும். காதல் மலரும். கலைத்துறையினருக்கு அற்புத வாய்ப்பு அமையும். புகழ் பெறுவீர்கள்.
மகரம்- கடமையை செய்யுங்கள். பலன் தானே வரும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம் கஷ்டங்கள் விலக கந்தகுரு கவசம் படியுங்கள்.
கும்பம்: அறிவாற்றல் மிக்கவர். வேலை கிடைக்கும். சிறப்பு சம்பாத்யம் வரும். வாகணம் வாங்கலாம்.
மீனம்: எல்லா பாக்கியமும் நிறைவாக அமையும். சொந்த பந்தம் உதவுவார்கள். திட்டம் தீட்டி காரியத்தில் இறங்கி செயல்படுவீர்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Back To Top
CLOSE
CLOSE