Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 24.5.2018

24.5.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 10ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை தசமி திதி இரவு 9.05 மணி வரை பின் ஏகாதசி திதி.
உத்ரம் நட்சத்திரம் இரவு 10.22 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம்.
மரண யோகம் இரவு 10.22 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- இரவு 10.22 மணி வரை மரண யோகம் இருப்பதால் நல்லநேரம் குறிக்கப்படவில்லை.
சூலம்-தெற்கு.
ஜீவன்-0: நேத்திரம்-2:

24.5.2018 வியாழன்கிழமை ராசிபலன்.

மேஷம்: திடமான சிந்தனை தீர்க்கமான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
ரிஷபம்: தொடர்ந்து வந்த போராட்டம் இன்று வெற்றி பாதையை உருவாக்கும். உடல்நிலை ஆரோக்கியம் சிறக்கும். குழந்தைகள் படிப்பில் சூப்பர்.
மிதுனம்: சொத்து வழக்கு அனுகூலமாக அமையும். இடம் வாங்கலாம். உறவு பெண்ணுக்கு உதவி செய்வீர்கள். அரசியல் பதவி தேடி வரும்.
கடகம்: அலுவலகம் நிர்வாக பொறுப்பு கிடைக்கும். கிடைத்த பணியை செவ்வென செய்து பதவி உயர்வு சம்பளம் உயர்வு பெறுவீர்கள்.
சிம்மம்: கலைத்துறையினர்க்கு புதுமையான வாய்ப்பு தேடிவரும். பிரபலம் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து பணம் வரும்.
கன்னி: கேளிக்கை சுற்றுலா சந்தோஷம் என இன்று பொழுது கழியும். இரவில் இந்த நாள் மீண்டும் வராத என மனதில் என்னுவோம்.
துலாம்: பெற்றோர்கள் கஷ்டங்கள் இல்லாமல் வாழ பல வசதிகள் செய்து கெடுப்பீர்கள். இல்லத்தரசி பல வழிகளில் உதவி செய்வார்கள்.
விருச்சிகம்: பழைய உறவுகள் திருமணம் பந்தத்தில் ஓன்றினையும். அந்த நாள் ஞாபகம் மனம் சந்தோஷம் அடைவார்கள்.
தனுசு: ஆலய தரிசனம் செய்வீர்கள் நல்ல தகவல்கள் வந்து சேரும். சுபநிகழ்ச்சி இனிதே ஆரம்பம் ஆகும்.
மகரம்: சுற்றம் உறவுகள் கூடும். திருமணம் முடிவாகும். இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை அமையும்.
கும்பம்: வீண் வம்பு வரும் எச்சரிக்கை இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ துர்க்கை போற்றி பாராயணம் செய்யுங்கள்.
மீனம்: திறமைகளை வளர்த்து கொள்வார்கள். இனிய பயணம் மாற்றத்தை கொடுக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO THAIVEGAN MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Back To Top
CLOSE
CLOSE