நாம் ஆசை ஆசையாய் செய்யும் காரியத்தில் ஏமாற்றம் அடைவதை ‘bulbu’ என்று குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. காதலின் தோல்வியை அந்தக் காலத்தில் பசங்க கவிதையில் மறந்தனர்… இப்பொழுது பசங்க, ஏமாத்துன பொண்ணுங்கள கவிதையா திட்டி பாட்டா பாடுறாங்க… மேற்கூறியதுபோல் காதலியிடம் ஏமாந்து ‘bulbu’ வாங்கிய காதலன் பாடும் பாடல் ஒன்றை Kinetoscope நிறுவனத்தின் சார்பில் DR.S. செல்வமுத்து & மஞ்சுநாத் ஆகியோர் வீடியோ ஆல்பமாக தயாரிக்கிறார்கள். மஸ்தான்-காதர் இசையில் ‘எங்கடி போன நீ ஏமாத்தி போன நீ’ […]