Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: தமிழ் செய்திகள்

வித்தியாசமான வேடங்களில் ராகவா லாரன்ஸ்

லாகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் காஞ்சனா – 2. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள  இந்தப் படம்  இந்தமாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது. சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இந்தப் படத்தில் லாரன்ஸ் 70 வயது கிழவியாக நடித்துள்ள புகைப்படங்கள் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தவிர இந்த படத்திலேயே 7 வயது சிறுவனாகவும்  லாரன்ஸ் நடித்திருக்கிறார். அந்த வித்தியாசமான தோற்றத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…இப்படி ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நீ […]

ஜீவன் – சமுத்திரகனி இணையும் ‘அதிபர்’

பென் கன்ஸோர்டியம் ஸ்டுடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B. சரவணன் இணை தயாரிப்பில், T.சிவகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘அதிபர்’.இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, ராஜ்கபூர்,சரவணசுப்பையா, பாரதி கண்ணன், சங்கிலிமுருகன், பாவா லட்சுமணன், மதன்பாப், வையாபுரி, சம்பத்ராம்,மோகனராம், க.தா.கா.திருமாவளவன், ரேணுகா, கோவை சரளா, அழகு, கவிதா பூஜாரி, கோவை செந்தில், மாயி சுந்தர், தெனாலி, […]

‘உத்தமவில்லனுக்கு’ ஆதரவாக தமிழ் திரையுலகம்

கொம்பன் விவகாரத்தில் ஞானவேல்ராஜாவுக்காக ஒன்று திரண்ட திரையுலகினர் உத்தமவில்லன் விவகாரத்தில் சுபாஷ் சந்திரபோஸுக்கு ஆதரவாகவும் நேற்று ஒன்று கூடினர். கமல்ஹாசன் நடித்த‘உத்தம வில்லன்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திர போஸ் தயாரித்திருக்கிறார்.இப்படத்தை மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் தயாரிப்பாளர் போஸ். இந்த நிலையில், 1 கோடி ரூபாய் கமிஷன் கொடு.. இல்லை என்றால் உத்தம வில்லன் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டேன் என்று […]

“மலேசியா”வில் வீரபாண்டிய கட்டபொம்மன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் அந்த காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது, சிவாஜியின் நடிப்பை வடமாநில நடிகர்கள் வியந்து பார்த்த காலம் அது. தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் திரு.”மலேசியா” பாண்டியன் அவர்கள் SPV AV INTERNATIONAL சார்பில் வாங்கியுள்ளார். […]

பாபி சிம்ஹா -நிக்கி கல்ராணி இணையும் ‘கோ-2’

கோ-2 தயாரிப்பில் இறங்கும் ‘கோ’ படத் தயாரிப்பு நிறுவனம்   சமீப காலங்கலில் ரீமேக் படங்களுக்கும், தொடர்கதை அமைப்பு படங்கள் எனக் கூறப்படும் ‘Sequel’ படங்களும் திரையுலகத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை தயாரித்து வரும் ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம். தங்களது முந்தைய படமான ‘கோ’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க எண்ணியுள்ளனர்.   “ எங்கள் நிறுவனத்தின் ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று வெகுவாய் ஒரு எண்ணம் […]

கம்ப்யூட்டரில் கருத்து சொல்பவர்களை தடை செய்யணும்-நடிகை சுஹாசினி மணிரத்னம்

‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் பாடல் வெற்றி விழாவில் நன்றியுரை நிகழ்த்திய நடிகை சுஹாசினி மணிரத்னம் வேறொரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டார். தனது நன்றியுரை பேச்சில், “ஒரு திரைப்படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குத்தான் உரிமையுண்டு. ஏன்னா உங்களுக்கு அனுபவம் இருக்கு. தகுதியிருக்கு. அதனால என்ன வேண்ணாலும் விமர்சனம் செய்யலாம்.. செய்யுங்க. ஆனால் இப்போவெல்லாம் சோஷியல் மீடியால எல்லாருமே விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இதையெல்லாம் நீங்க அனுமதிக்கக் கூடாது.. […]

‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’

ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கும் திரைப்படம் ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’ . ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை சிரிப்புடன் கூறும் படமே ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’. சிங்கமுத்து , சுவாமிநாதன், நடன இயக்குனர் சிவசங்கர், நாயகி தேவிகா மாதவன் என நகைசுவைக்கு பெயர்போன கூட்டணியுடன்  களமிறங்குகிறார் அறிமுக நாயகன் இந்திரஜித். “நம்முடைய எல்லா நல்லது கேட்டதையும் நம்மை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் கூறிக்கொண்டே இருப்பார்கள். […]

மெரினாவில் நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணம் !

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணத்தைத்தொடங்கி வைத்து நடந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார். இன்று உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் பார்க்கின்சன்ஸ் நோய்.  இதனால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் கை நடுக்கம் என்று தொடங்கி படிப்படியாகஉடல் செயலிழப்பு வரை ஏற்படும். இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் உள்ளனர். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வுஇல்லாமல் இருப்பதால்தான் இந்த நடைப்பயண  ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நியூ […]

சாஹசம் படத்தில் ஆஸ்திரேலியா அழகி ‘அமண்டா’

வெகு பிரமாண்டமாக தயாராகி வரும் ”சாஹசம்” படத்தில் பிரஷாந்தின் கதாநாயகியாக நடிக்க ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒப்பந்தமாகி கடந்த 40 நாட்களாக நடித்து வருகிறார்.. சாஹசம் படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை என்பதால் இளமையான, அழகான நடனமாட தெரிந்த பெண்ணை  கடந்த எட்டு மாதங்களாக இந்தியா முழுவதும் தேடிவந்து, அமண்டாவை கண்டு பிடித்து கதாநாயகி ஆக்கி உள்ளார் நடிகர் தியாகராஜன். இந்தியாவைச் சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்த […]

கேமியோ ரோலில் ‘சிம்ரன்’

கரையோரம் நிகிஷா படேல் நாயகியாகவும்,சிம்ரன் கேமியோ ரோலில் நடித்துள்ள தமிழ்,தெலுங்கு,கன்னட மொழிகளில் தயாராகிவரும் திரைப்படம்.ஜே.கே.எஸ் கன்னடா இயக்கியுள்ள இந்த திரைபடத்திற்கு சுஜித் ஷெட்டி இசையமைத்துள்ளார்.சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் உள்ள பின்னி மில்லில் இந்த மாதம் எடுக்கப்பட்டன.இந்த திரைபடத்தில் நடித்தது பற்றி நிகிஷா படேல் கூறியதாவது,நான் முதன்முதலாக எஸ்.ஜே.சூர்யா அவர்களை என்னுடைய முதல் திரைப்படமான கொமரம் புலியில்சந்தித்தேன்.அவருடன் ஒரு பாடலில் நடித்தது நினைவில் உள்ளது.மேலும் சிம்ரன் பற்றி அவர் கூறும்போது, எனக்கு சிம்ரனின் நடனமும் அவருடைய நடிப்பு […]

Back To Top
CLOSE
CLOSE