SK ஸ்டியோஸ் சார்பில் KN.சம்பத் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”. ஜெய் மற்றும் ஷர்வானந்த் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார். வலியவன் படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்டிரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார் இயக்குனர […]
Uyirmei – Drama
Uyirmei, the first ever medical drama on Tamil GEC with versatile Actress Amala in the lead is one of the most talked television shows. The show airs on Zee Tamizh and is well-known for its unique storyline, strong characters and star cast. In response to viewer’s request, Uyirmei will now be aired in a new […]
வெள்ளக்காரதுரை
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் – […]
“ மானே தேனே பேயே “
கல்சன் மூவீஸ்(பி)லிட் பட நிறுவனம் தயாரிக்கும் படம் மானே “தேனே பேயே” இந்த நிறுவனம் தற்போது பென்சில் என்ற படத்தையும், அருவி என்ற படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. “ மானே தேனே பேயே” படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுபஸ்ரீகங்குலி நடிக்கிறார். இவர் பெங்கால் மொழியில் 15 படங்களுக்கு மேல் நடித்து முதல்தர கதாநாயகியாக உள்ளார். மற்றும் டேனியல்பாலாஜி, சஞ்சனா, செண்ட்ராயன், செவ்வாளை, மயில்சாமி, மீராகிருஷ்ணன், மதுமிதா, அர்ஜுனன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – எம்.எஸ்.பிரபு […]
சிங்கப்பூர் விழாவில் ”கபிலன் வைரமுத்து” பேச்சு
”கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளையதலைமுறைக்கு கவியரசரின் பாடல்களை மறு அறிமுகம் செய்வதன் மூலம் ஓர் ஆறுதலை அறிமுகம் செய்ய முடியும். தற்கொலைகளைக் கூட அது தடுக்கலாம்” என்று சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் எழுத்தாளர் கபிலன்வைரமுத்து குறிப்பிட்டார். “கண்ணதாசன் ஒரு தனி மனிதர் அல்ல. அவரைத் தெரிந்துகொள்வதன் மூலம் ஒரு தமிழ்த் தலைமுறை தன்னைத் தெரிந்துகொள்கிறது” என்றும் தன் உரையை நிறைவு செய்தார். […]
Actress Alkaverma Photos
அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கிறேன் ”அர்ஜுன்”
எல்லோருக்கும் சமமான கல்வி – பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கல்வி விஷயத்தில் இருக்க கூடாது. என்ற உயரிய கருத்தை ஜெய்ஹிந்த் – 2 படம் மூலம் சொன்னதற்காக படம் பலமான வரவேற்பை பெற்ற தெம்பில் இருந்தார் அர்ஜுன். அவரை சந்தித்தோம். தனியார் பள்ளிகூடங்களை எல்லாம் அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை சொல்ல காரணம் என்ன ? மே மாதம் வந்தாலே நிறைய பெற்றோர்கள் ஸ்கூல் பீஸ் கட்ட ஆலாய்ப் பறக்கிறதை பார்த்திருக்கிறேன் . சினிமா தொழிலாளர்கள் […]
நனையாத மழையே
கபி & அபி சித்திரக்கண்கள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நனையாத மழையே” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அருண்பத்மநாபன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இவர் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற வைதேகி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 49 – O என்ற படத்தில் நடித்திருக்கிறார். மற்றும் அனுமோகன், சங்கர், நாராயணசாமி, பொள்ளாச்சி நாச்சிமுத்து, கோவை சிவா, […]
வஜ்ரம் படக்குழுவினரின் மாரத்தான் போட்டி
ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி “ வஜ்ரம் “ அனைவருக்கும் கல்வி காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம் இந்தியாவை கல்வியுள்ள தேசமாக்குவோம்…. இந்த கருத்தை மையமாக வைத்து வஜ்ரம் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இக்கருத்து அனைத்து மக்களிடம் சேரவேண்டும் என்ற நோக்கில் குழந்தைகள் தினமான வரும் நவம்பர் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களையும் அழைத்து மாரத்தான் போட்டி நடத்துகிறோம். இதனால் […]
ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி தயாரிக்கும் “ வஜ்ரம் “
ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி தயாரிக்கும் “ வஜ்ரம் “ இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார். இந்த படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சானா,ஜெய், பாண்டிரவி, பெல்பாஸ்கர், ஓ.ஏ.கே.சுந்தர், ஜெயமணி,சமிரா,அம்சாதேவி, நாகு ஆகியோரும் நடிக்கிறார்கள் […]