11.9.2017 திங்கள்கிழமை 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 26ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பஞ்சமி திதி காலை 6.37 மணி வரை பின் ஷஷ்டி திதி பின் இரவு 4.24 மணி வரை பின் ஸப்தமி திதி. பரணி நட்சத்திரம் காலை 11.10 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம். சித்த யோகம் காலை 11.10 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை. எமகண்டம் […]
முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள்
முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.* 1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். 2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும். 4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், […]
இன்றைய ராசி பலன்கள் – 10.9.2017
10.9.2017 ஞாயிறு கிழமை 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 25ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தி திதி காலை 8.37 மணி வரை பின் பஞ்சமி திதி. அசுவினி நட்சத்திரம் மதியம் 12.27 மணி வரை பின் பரணி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்ல நேரம் காலையில் 6 முதல் 8 மணி […]
இன்றைய ராசி பலன்கள் – 9.9.2017
9.9.2017 சனிக் கிழமை 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 24ம்தேதி . கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திருதியைத் திதி காலை 10.19 மணி வரை பின் சதுர்த்தி திதி. ரேவதி நட்சத்திரம் மதியம் 1.28 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம். மரண யோகம் பகல் 1.28 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம் – காலை 9 முதல் 10.30 வரை. எமகண்டம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்ல […]
உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?
ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், […]
இன்றைய ராசி பலன்கள் – 8.9.2017
8.9.2017 வெள்ளிக் கிழமை 1193 ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 23ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துதியை திதி பகல் 11.40 மணி வரை பின் திருதியை திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 2.07 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம். சித்த யோகம் பகல் 2.07 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம் காலையில் 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை. சுப […]
27 நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களும், அமைவிடங்களும்
27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் – […]
இன்றைய ராசி பலன்கள் – 7.9.2017
7.9.2017 வியாழன் கிழமை 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 22ம் தேதி கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி மதியம் 12.35 மணி வரை பின் துதியைத் திதி. பூரட்டாதி மதியம் 2.22 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். நல்ல நேரம் – காலை 10.45 முதல் 11.45 மணி வரை. ராகுகாலம் – மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம் – காலை 6 […]
எந்த திதியில் என்ன பலன் – மகாளய பட்சம் விளக்கம்
மகாளய பட்சமானது ஆங்கிலப்படி 6-09-2016 புதன்கிழமை முதல் மகாளய பட்சம் ஆரம்பம் ஆரம்பிக்கிறது. புதன்கிழமை முதல் பதினைந்து நாட்களுக்கு மகாளய பட்ச காலமாகும். எமதர்மராஜன் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து […]
இன்றைய ராசி பலன்கள் – 6.9.2017
6.9.2017 புதன்கிழமை 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 21ம்தேதி. பௌர்ணமி திதி மதியம் 1.02 மணி வரை பின் கிருஷ்ணாப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி. சதயம் நட்சத்திரம் மதியம் 2.10 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம். சித்த யோகம் மதியம் 2.10 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம் – மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம் – காலையில் 7.30 முதல் 9 மணி வரை. நல்ல […]