Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 10.9.2017

10.9.2017 ஞாயிறு கிழமை
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 25ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தி திதி காலை 8.37 மணி வரை பின் பஞ்சமி திதி.
அசுவினி நட்சத்திரம் மதியம் 12.27 மணி வரை பின் பரணி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்ல நேரம் காலையில் 6 முதல் 8 மணி வரை. மதியம் 10.30 முதல் 12 மணி வரை.
சூலம் – மேற்கு.

10.9.2017 ராசி பலன்கள்

மேஷம்:சுறுசுறுப்பான நாள். மனதில் தேக்கிவைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அனபை பகிரும் நாள்.

ரிஷபம்: ஷாப்பிங் நாள். கிரடிட் கார்ட் கரையும். இனிமையான பயணம் சொல்லலாம்.

மிதுனம்: சம்பதிக்கலாம். கல்யாண யோகம் கூடிவரும். நேரத்தைச் சரியாக பயன்படுத்துங்கள் வெற்றி உண்டு.

கடகம்: தொழில் பயணம் சிறக்கும். பெண் பார்க்கலாம். திருமணம் நாள் குறிக்கலாம். மனைவிக்கு நல்ல சம்பளத்துடன் வேலைக் கிடைக்கும்.

சிம்மம்: எதிர்பார்ப்பு அதிகரிக்கும். பல காரியங்கள் சிறப்பாக நடைபெறும். பெண்கள் நகை வாங்குவார்கள்.

கன்னி: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ உச்சிஷ்ட்ட கணபதியை தரிசனம் செய்யுங்கள். வாகனத்தில் கவனமாக செல்லுங்கள்.

துலாம்: மனைவியின் அன்பு கிடைக்கும். கணவன் மனைவி இனைந்து தொழில் தொடங்கலாம். பணம் வரும்.

விருச்சிகம்: கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அளவோடு வாங்குங்கள். வீடு கட்டலாம்.

தனுசு: தனிமையை விரும்புவீர்கள். குடும்பத்தில் கருத்து மோதல் எற்ப்படும். ஆலயம் செல்லுங்கள்.

மகரம்: எடுத்த காரியத்தை முடிக்க அயராது பாடுபடுவீர்கள். உறவினர்கள் உதவிக் கிடைக்கும்.

கும்பம்: மனதிற்கு இனிய சம்பவம் நடக்கும். குழப்பம் தீரும். வழக்கு வெற்றி பெரும்.

மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உயர்ந்த பதவி கிடைக்கும். வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE