Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 11.9.2017

11.9.2017 திங்கள்கிழமை

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 26ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பஞ்சமி திதி காலை 6.37 மணி வரை பின் ஷஷ்டி திதி பின் இரவு 4.24 மணி வரை பின் ஸப்தமி திதி.
பரணி நட்சத்திரம் காலை 11.10 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம்.
சித்த யோகம் காலை 11.10 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை.
எமகண்டம் காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்ல நேரம் காலை 6 முதல் 7மணி வரை.
கார்த்திகை விரதம்.

11.9.2017 ராசி பலன்கள்

மேஷம்: சுகமான நாள். நல்ல சம்பாதிக்கலாம். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லலாம்.

ரிஷபம்: வாய்ப்பு அமையும். சினிமாவில் நடிக்க சான்ஸ் கிட்டும். நல்ல தகவல்கள் வந்து சேரும்.

மிதுனம்: திடமான நம்பிக்கை. தீர்க்கமான முடிவு. பல வெற்றிகள் கிடைக்கும்.

கடகம்: சுபநிகழ்ச்சிகள் முன்னின்று நடத்துவீர்கள். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள். பணம் வரும்.

சிம்மம்: இன்று மாலை 4.48 மணி வரை சந்திராஷ்டமம். மாலைக்குப் பின் திட்டமிட்ட காரியம் தடையில்லாமல் நடைபெறும்.

கன்னி: காலையில் பணிகளை விரைவுபடுத்துங்கள். மாலை 4.48 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ சுப்பிரமணியரை தரிசனம் செய்யுங்கள்.

துலாம்: நண்பர்களால் நன்மை. புதிய நட்பு உருவாகும். திருமணம் கைக்கூடும்.

விருச்சிகம்: கடன் வாங்கலாம் வீடு கட்டலாம். வாகனம் வாங்கலாம்.

தனுசு: காலையில் நட்பு மாலையில் பகை. குணம் அறிந்து பழகவேண்டும். உடல்நலம் அக்கறை தேவை.

மகரம்: இடம் வாங்கலாம் வாஸ்து பார்க்கலாம் வீடு கட்டலாம். பணம் வரும்.

கும்பம்: திறமைகள் பளிச்சிடும். புதிய தொழில் தொடங்கலாம். பக்தி உருவாகும்.

மீனம்: அழகான விடு அமையும். ஆனந்தமான நாள். சில மாற்றம் முன்னேற்றம்..

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE