Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 6.9.2017

6.9.2017 புதன்கிழமை

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 21ம்தேதி.
பௌர்ணமி திதி மதியம் 1.02 மணி வரை பின் கிருஷ்ணாப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி.
சதயம் நட்சத்திரம் மதியம் 2.10 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம்.
சித்த யோகம் மதியம் 2.10 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம் – மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம் – காலையில் 7.30 முதல் 9 மணி வரை.
நல்ல நேரம் – காலை 9 முதல் 10 மணி வரை. இரவு- 7 முதல் 8 மணி வரை.
யஜூர் உபாகர்மம்

6.9.2017 ராசி பலன்கள்

மேஷம்: வீட்டை அடமானம் வைத்து வங்கி கடன் வாங்குவீர்கள். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.சுகமான நாள். ரிஷபம்: இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக் கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஆதாயம் பெருகும்.

மிதுனம்: தந்தை சொத்துக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சி இனிமையாக நடக்கும். பணம் வரும்.

கடகம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் தடை விலக சிவப்பு தாமரை வைத்து ஸ்ரீ மஹாலெட்சுமியை வழிபடுங்கள்.

சிம்மம்: எல்லா மகிழ்ச்சியும் சிறப்பாக கிடைக்கும். பலர் உதவி செய்வார்கள். சென்ற இடமெல்லாம் சிறப்புதான்.

கன்னி: கடன்களை அடைக்கலம். எல்லோரிடமும் ஜாக்கிரதையாகப் பழகுவது நலம். எதிர்பாராமல் பணம் வரும்.

துலாம்: தெய்வீக தரிசனம் நிறைவாகக் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறும். குழந்தைகளால் நன்மை.

விருச்சிகம்: மகிழ்ச்சியில் எதிர்பாராமல் மன கஷ்டம் உருவாகும். தந்தையின் உடல்நலம் கவனம். மாற்றம் வரும்.

தனுசு: உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும்.

மகரம்: காதல் திருமணம் முடியும். மனைவி வழி சொத்துக்கள் கிடைக்கும். பிரயாணம் சுகத்தை தரும்.

கும்பம்: உடல் நலக்குறைவால் கவலை உருவாகும். பழைய கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள்.

மீனம்: உழைப்பால் உயர்வீர்கள். வியாபாரத்தில் நேர்மையை கடைப்பிடிப்பீர்கள். கணினி துறை வேலை வாய்ப்பு அமையும்.

நாளை சந்திப்போம்

Back To Top
CLOSE
CLOSE