சிறந்த படத்துக்கான இரண்டாவது பரிசை வென்ற நடிகர் அர்ஜுனின் “அபிமன்யூ”
நடிகர் அர்ஜுன் நடிகராக ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் சமுதாயத்துக்கு தேவயான கருத்துகளே மையமா இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் எளிமையாக புரியும் வகையில் அவரது படங்களும் இருக்கும். கடந்த வருடம் அவர் நடித்து இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் வெளியானது. இந்தப் படம் அபிமன்யூ என்ற பெரியரில் கன்னடத்திலும் வெளியானது. குழந்தைகளின் கல்வியும் அதன் முக்கியதுவத்தை குறித்து பேசியிருந்தது “ஜெய்ஹிந்த் 2”. தமிழிலும் கன்னடத்திலும் இந்தப் படம் அர்ஜுனுக்கு […]
இறுதிக்கட்டப் பணிகளில் கார்த்திக், தமன்னா நடிக்கும் ‘தோழா’
பி வி பி சினிமாஸ் தயாரிப்பில் கார்த்தி -நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘தோழா’ வின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அடுத்த மாதம் வெளி வர இந்தப் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இணை பிரியாத நடிப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ‘தோழா’ உலகெங்கும் உள்ள அருமையான கண்கவர் இயற்க்கை கொஞ்சும் தளங்களில் படமாக்கப் பட்டு உள்ளது.பிரகாஷ் ராஜ், விவேக், மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் நடித்து உள்ள இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் […]
Sethupathi Movie – Hawa Hawa Video Song
காதலர் தினத்தன்று வெளியாகும் யுவன் இசையில் ‘யாக்கை’ படத்தின் ஒரு பாடல்
பல்வேறு உணர்வுகளை தனது இசையால் ரசிகர்களுக்கு பாடல் வடிவம் மூலம் தரும் யுவன் ஷங்கர் ராஜா இந்த வருடத்தின் முதல் வெளியீடாக கிருஷ்ணா- ஸ்வாதி நடிப்பில் குழந்தை வேலப்பன், இயக்கத்தில், Prim Pictures தயாரிப்பில் உருவாகும் யாக்கை படத்தின் ஒற்றைப் பாடல் ஒன்றை வெளி இடுகிறார். பல்வேறுப் பாடல்களை தனதுக் குரலில் பாடி இளம் நெஞ்சங்களைக் குளிர்வித்த யுவன் இப்பொழுது ‘ நீ’ என்றுத் துவங்கும் இந்தப் பாடலை காதலர் தினத்தை ஒட்டி நாளை வெளி இட […]
Actress Swathishta Krishnan Gallery
மார்ச் 4ஆம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன்”
விஜய் ஆண்டனி ,சத்னா டைட்டஸ் இணையாக நடிக்க , இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான ‘பிச்சைக் காரன்’ மார்ச் மாதம் 4ஆம் தேதி வெளி வர உள்ளது. ‘தமிழ் திரை உலகத்துக்கு இது நல்ல வேளை என்றுத் தான் சொல்ல வேண்டும்.நல்ல தரமான கதை அம்சம் உள்ளப் படங்கள் வெளி வருவதும் , வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருகிறது. அந்த ஊக்கமே ‘பிச்சைக்காரன்’ போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும் என்ற […]
Actress Chandini New Photo Shoot Gallery
“மெட்ராஸ்” கலையரசன் நடிக்கும் ‘பட்டினப்பாக்கம்’
முள்ளமூட்டில்புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோகித் மேத்யூவ் தயாரிக்கும்படம் ‘பட்டினப்பாக்கம்’. மெட்ராஸ் புகழ்கலையரசன்கதாநாயகனாகவும், ஈகோ மற்றும் யாமிருக்க பயமே ஆகிய திரைப்படத்தில் நடித்த அனஸ்வரா குமார்கதாநாயகியாகவும்நடிக்கின்றனர். இவர்களுடன் யோக் ஜபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு, மதுமிதா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் ஜெயதேவ் இப்படத்தை இயக்குகிறார்.ராணாஇப்படத்திற்குஒளிப்பதிவைமேற்கொள்கிறார்.