Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: July 2016

ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 – II’ படத்தின் டீசர் .

ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 – II’ படத்தின் டீசர் நட்பு, காதல், சந்தோஷம், சென்னை இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டு மீது வைத்திருக்கும் இணைப்பிரியா அன்பு என பல சுவாரசியங்களை ரசிகர்களுக்கு வழங்கிய திரைப்படம், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான சென்னை – 28. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘சென்னை 28 – II’ திரைப்படத்தின் டீசரானது, சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை […]

புதுமுக இயக்குனர் சீயோன் இயக்கி வரும் ‘பொது நலன் கருதி’ படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜையுடன் துவங்கியது .

புதுமுக இயக்குனர் சீயோன் இயக்கி வரும் ‘பொது நலன் கருதி’ படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜையுடன் துவங்கியது ‘பொது நலன் கருதி’ என்ற சொல்லை நாம் அனைவரும் செய்திகளிலும், திரையரங்கில் அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் விளம்பர படங்களிலும் தான் கேட்டு வருகிறோம். ஆனால் தற்போது அந்த சொல்லை மைய கருத்தாக கொண்டு ‘பொதுநலன் கருதி’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் புதுமுக இயக்குனர் சீயோன். சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இயக்குனர் ராம் பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்த […]

ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகிறது பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் டீசர்.

ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகிறது பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் டீசர் ‘அசால்ட் சேது’ என்னும் கதாப்பாத்திரம் மூலம் தேசிய விருதை தட்டிச் சென்ற பாபி சிம்ஹாவிற்கு, சமீபத்தில் வெளியான ‘இறைவி’ திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்று தந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் வெளியான கோ 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது மட்டுமின்றி, வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறது. இப்படி தொடர்ந்து வெற்றி பாதையில் பயணம் […]

ட்ரீம் இன்ஸ்ட்டியுட் ஆப் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய “ First Step “ எனப்படும் ஓவிய போட்டி இன்று நடைபெற்றது.

ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடிக்க 21 வயது இளைஞர் இயக்கியுள்ள ‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது!

ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடிக்க 21 வயது இளைஞர் இயக்கியுள்ள ‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது! ஆபாச காமெடி இல்லை; ஆவேச பஞ்ச் வசனங்கள் இல்லை ; பாடல்கள் இல்லை ; கதாநாயகி இல்லை; காதல் இல்லை; இப்படி வழக்கமான எதுவும் இல்லை. பரபரப்பான கதை உண்டு விறுவிறுப்பான காட்சிகள் உண்டு அப்படிஉருவாகியுள்ள ஒரு படம்தான் ‘துருவங்கள் பதினாறு’. இப்படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திக் நரேன். இந்த 21 வயது இளைஞர் ஒரு மெக்கானிக்கல் […]

நடிகர்​ சூர்யா​ ​தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை 2 வருட இடைவேளைக்கு பிறகு சந்தித்து கலந்துரையாடினார்.

சூர்யா தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை 2 வருட இடைவேளைக்கு பிறகு நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வு சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.இவ்விழாவில் தமிழகம் , கேரளம் , ஆந்திரா , கர்நாடகா மற்றும் மும்பையில் இருந்து வந்து சுமார் 10,000​ க்கும் மேல் ​ ரசிகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய சூர்யா , என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு வருட இடைவேளைக்கு பின் என்னுடைய் அன்பிற்குரிய […]

டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் நடிக்கும் “ 88 “.

டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் நடிக்கும் “ 88 “ ஜெ.கே மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.ஜெயகுமார் தயாரிக்கும் படம் “ 88 “ இந்த படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். இவர் மிஸ் இண்டியா ஏசியா 2015 ல் பட்டம் வென்றவர். மற்றும் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, மீராகிருஷ்ணன், பவர்ஸ்டார், சாம்ஸ், அப்புகுட்டி, சாப்ளின்பாலு, சிசர்மனோகர், […]

மறைந்த அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் பத்மஸ்ரீ விவேக் சார்பில் “கலாம் பசுமை அமைதி பேரணி” .

மறைந்த அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் பத்மஸ்ரீ விவேக் சார்பில் “கலாம் பசுமை அமைதி பேரணி” இன்று (24.07.2016) சென்னைய மெரினா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலையருகில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரி திரு. சஞ்சய் ஆரோரா IPS, ADGP அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் 40க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்குபெற்றனர். சுமார் […]

Back To Top
CLOSE
CLOSE