Sakka Podu Podu Raja Movie Stills
Actor Sibiraj birthday celebration With Watson’s Hotel opening Ceremony Stills
ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரீ ரிலிஸ் செய்யப்படும் “சோலோ”
பிரதி வெள்ளிக்கிழமையன்றும் பல படங்கள் திரைக்கு வந்துக் கொண்டே தான் இருக்கிறது. வெகு சில படங்களே மக்களின் ஆதரவை பெற்று அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரீ ரிலீஸ் செய்யப்படும். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து பெஜாய் நம்பியார் இயக்கத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீசான படம் ‘சோலோ’. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த நாளிலிருந்தே திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ஒரு நாளில் ‘சோலோ’ படத்தை பார்த்த சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் படத்தின் எல்லா […]
ஜாம்பவான்களோடு சேர்ந்து நடிக்கும் நடிகர் சந்தோஷ்
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, ‘தயம்’, ‘பயமா இருக்கு’ போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் சந்தோஷ் தற்பொழுது நடிகர் கார்த்திக், கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் உருவாகவுள்ள ”மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , “கார்த்திக் சார், கவுதம் கார்த்திக், மகேந்திரன் சார், அகத்தியன் சார், சதிஷ், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளதில் எங்களுக்கு […]
இன்றைய ராசி பலன்கள் – 15.10.2017
[08:39, 10/12/2017] Selvinraj Raja: 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 29ம்தேதி. கிருஷ்ணப்படசத்து (தேய்பிறை) ஏகாதசி திதி பின்னிரவு 2.31 மணி வரை பின் துவாதசி திதி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 8.49 மணி வரை பின் மகம் நட்சத்திரம். சித்த யோகம் காலை 8.49 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 மணி முதல் […]
Kodiveeran Movie Stills
முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல்
கிரியேட்டிவ் சினிமாஸ் NY – சுகுமார் மற்றும் என்.ஜே என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் “100% காதல்” – தமிழ் திரைப்படத்தை எம். எம். சந்திரமௌலி இயக்க, கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான எம்.எம். சந்திரமௌலி, இத்திரைப்படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல், இத்தகைய சூழலில் ஒரு […]
“ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பவரா நீங்கள்…? ; எச்சரிக்கிறார் X வீடியோஸ் பட இயக்குனர்..!
‘X வீடியோஸ் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர். இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.. “என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளேன்.. இதை கிளுகிளுப்பான படம் […]
இன்றைய ராசி பலன்கள் – 14.10.2017
14.10.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 28ம்தேதி. சுக்லப்பட்சத்து(தேய்பிறை) தசமி திதி பின்னிரவு 4.06 மணி வரை பின் ஏகாதசி திதி. பூசம் நட்சத்திரம் காலை9.56 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம். சித்த யோகம் காலை 9.56 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- 9முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி […]