Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 15.10.2017

[08:39, 10/12/2017] Selvinraj Raja: 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 29ம்தேதி.
கிருஷ்ணப்படசத்து (தேய்பிறை) ஏகாதசி திதி பின்னிரவு 2.31 மணி வரை பின் துவாதசி திதி.
ஆயில்யம் நட்சத்திரம் காலை 8.49 மணி வரை பின் மகம் நட்சத்திரம்.
சித்த யோகம் காலை 8.49 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 மணி முதல் 8.49 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
ஸர்வ ஏகாதசி.
கரிநாள்.

15.10.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: ஆலய பொறுப்பு கிடைக்கும். கிடைத்த வாய்ப்பு அனுகிரஹமாக செயல்படுவீர். ஆத்மா திருப்தி கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பு.

ரிஷபம்: சுயநலத்துடன் கூடிய பொது நலம். நமக்கும் காரியம் ஆகும் சமுதாயத்திலும் நல்ல புகழ் கிடைக்கும். அனுசரணையாக நடந்துகொள்வீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினர் அமர்ந்து எதிர்காலம் திட்டம் தீட்டி காரியத்தில் இறங்குவீர். திட்டங்கள் செயல் வடிவம் பெரும். வங்கி சேமிப்பு கூடும்.

கடகம்: புதுப்புது அசைகள் உருவாகும். சிலருக்குச் சினிமா தொலைக்காட்சியில் நடிக்கலாம். ஊடக புகழ் கிடைக்கும்.

சிம்மம்: காலையில் வரவு மாலையில் செலவு. வரவு எட்டனா செலவு பத்தணா. எனினும் கவலைப்படமாட்டோம்.

கன்னி: அதிவேக தொழில் முயற்சிகள் எடுப்போம். அதிக பணம் தேவைப்படும். மாலைக்குள் பணத்தேவை பூர்த்தியாகும்.

துலாம்: வெகுகாலமாக வேலை பார்த்த அலுவலகத்திற்கு முதலாளி ஆகும் பாக்கியம் கிட்டும். பணம் சேர தொடங்கியது. குடும்ப அந்தஸ்து கிடைக்கும்.

விருச்சிகம்: எதிர்காலம் திட்டம் தீட்டிச் செயல்படுவீர். கணினி வாங்குவீர். வெளிநாட்டு வேலையை உங்கள் வீட்டில் இருந்த வேலை செய்து சம்பாதிப்பீர்.

தனுசு: காலையில் 8.49 மணியுடன் சந்திராஷ்டமம் முடிகிறது. இரு நாட்களாக முடங்கிய பணிகள் இன்று விருவிருப்பு அடையும். பணம் வரும்.

மகரம்: காலை எழுந்திருங்கள். அதிக பணி இருக்கும் உடல்சோர்வு உருவாகும். இன்று காலை 8.49 மணி முதல் சந்திராஷ்டமம்.

கும்பம்: முதல் விமானம் பயணம் உருவாகும். மனம் குதூகலம் அடையும். நண்பர்கள் உதவி செய்வார்கள். மனைவியுடன் அனந்தமாக உரையாடுவார்கள்.

மீனம்: தெய்வ அருளால் கடன் கிடைக்கும். கிடைத்த கடன் பணத்தைத் தொழிலில் முதலீடு செய்வார்கள். கண்ட கனவு நினைவாகும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE