Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 19.10.2017

19.10.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 2ம்தேதி.
நிறைந்த அமாவாசை திதி இரவு 12.43 மணி வரைப் பின் சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பிரதமை திதி.
ஹஸ்தம் நட்சத்திரம் காலை 8.17 மணி வரைப் பின் சித்திரை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 8 முதல் 9மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்0; நேத்திரம்- 0;.
கேதார கௌரி விரதம்.
அமாவாசை விரதம்.

19.10.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: அன்பு பாசம் கிட்டும் நாள். இல்லத்தரசியின் பல அனுகூலங்கள் நடக்கும். நண்பரின் நண்பர் நட்பாவர்.

ரிஷபம்: பெரியோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். பகையை வெல்வோம். நீதிமன்றம் வழக்கு வெற்றி தீர்ப்பு வரும்.

மிதுனம்: கடினமான பணியை எளிதாக முடித்துக் கொடுப்பதில் வல்லவர்கள். கடவுள் அருள் உண்டு. பூர்வீகம் சொந்தம் அன்பு கிடைக்கும்.

கடகம்: பழைய வாகனத்தை நல்ல விலைக்கு விற்று புதிய வாகனம் வாங்கலாம். இஞ்சினியர்களுக்கு வசந்த காலம். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல ஆதாயம் கிட்டும்.

சிம்மம்: முயன்றால் முடியாதது உண்டா. எதையும் முடித்துகாட்டும் வல்லமை உடையவர். வருமானம் பலம் பெருகும்.

கன்னி: பெண்களுக்குத் திருமணம் கைகூடியது. வருங்கால கணவருடன் கைப்பேசியில் பேசி மகிழலாம். வருங்கால திட்டங்கள் தீட்டாலாம்.

துலாம்: நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நடிங்க பாஸ் வாய்ப்பைத் திறமையாக பயன்படுத்துவீர். திரையுலகினருக்கு உயர்வு கூடிவரும்.

விருச்சிகம்: கல்லம்கபடமில்லமால் செயல்படுவீர்கள். தெரியாதவர்களுக்கும் உதவி செய்வீர்கள். இதனால் பலரின் பாராட்டுக்கள் பெருவீர்கள்.

தனுசு: எதிர்காலம் உணர்ந்து செயல்படுவீர்கள். பொருள் பணம் சேர்த்து வைப்பீர்கள். பூகழ் பாராட்டுக்கள் கிடைக்கும்.

மகரம்: தேடல் முயற்சித்த வேலைக் கிடைக்கும். இதயம் தேடும் பென் அமையும். தொலைக்காட்சியில் நடிக்கலாம் இயக்கலாம்.

கும்பம்: இன்று இரவு 8.49 மணி வரை சந்திராஷ்டமம் சிரமங்கள் விலக ஸ்ரீவிநாயகப் பெருமாளை வணங்கவும். இரவில் மண அமைதி கிட்டும்.

மீனம்: பகலில் ஆர்ப்பாட்டம் கலகலப்பு. இரவு 8.49 மணிக்குப் பிறகு சந்திராஷ்டமம் ஸ்ரீதட்சனாமூர்த்தியை வணங்கவும்.
நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE