Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இன்றைய ராசி பலன்கள் – 25.10.2017

25.10.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 8ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பஞ்சமி காலை 8.27 மணி வரை பின் ஷஷ்டி திதி.
மூலம் நட்சத்திரம் இரவு 8.16 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.
மரண யோகம் இரவு 8.16 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்’- காலை 7.30 முதல் 9 மணி வரை
நல்லநேரம்- இரவு 8.16 முதல் 10 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
கந்தசஷ்டி.
திருச்செந்தூரில் ஸ்ரீசூரசம்ஹாரம்.
ஸ்ரீ ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை.
ஸ்ரீ மணவாளமாமுனி குருபூஜை.

25.10.2017 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்: வாழ்வாங்கு வாழலாம். எல்லாம் பாக்கியமும் நிறைவாக அமையும். உறவுகள் வாழ்த்தும். எல்லாரிடமும் அன்பாக பழகுவோம்.

ரிஷபம்; எதிர்பாராமல் சோதனைகள் தோன்றும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். இன்று இரவில் கந்தசஷ்டி விரதம் படியுங்கள்.

மிதுனம்: விருந்து பார்ட்டி கலைகட்டும். மனைவியுடன் பல எதிர்கால திட்டத்தை தீட்டுவீர்கள். சுபநிகழ்ச்சியின் உறவுகள் அன்பு சிறக்கும்.

கடகம்: கடமையை சிறப்பாக செய்யுங்கள். பலன்கள் தேடி வரும். சொத்துக்கள் கிடைக்கும். பெரியோர்கள் ஆன்மீகவாதிகள் ஆசி கிடைக்கும்.

சிம்மம்; உயர்கல்வி வாய்ப்பு அமையும். படிப்பில் பிள்ளைகள் அதிக அக்கரை எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள். பரிசு பாராட்டுக்கள் கிடைக்கும்.

கன்னி: கலைப்பயணம் தொடரும். பாட்டு பரதம் ஓவியம் வகுப்பு ஆரம்பிக்கலாம். தொழில் வருமானம் உயரும். பிரயாணம் நன்மை தரும்.

துலாம்: எதிர்பாராமல் சில திருப்பங்கள் உருவாகும். எல்லாம் நன்மைக்கே. காதல் மலரும். தீடிர் திருமணம் வாய்ப்பு தேடிவரும். கடவுள் அருள் உண்டு.

விருச்சிகம்: குடும்ப கலகம் தீர்ந்து ஒற்றுமை உருவாகும். வயதானவர்கள் பாசம் கிட்டும். வெளிநாடு சென்று சாம்பாதிக்கலாம்.

தனுசு: தான் உண்டு தன் வேலை உண்டு. என சுயநலமாக செயல்படுவீர்கள்.அசைகள் மனதில் சிறகடிக்கும். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்கலாம்.

மகரம்: கம்ப்யூட்டர் வாங்கி தொழில் செய்யுங்கள். கம்ப்யூட்டர் வகுப்புகள் ஆரமிக்கலாம். தீடிர் செலவுகள் திகைக்கவைக்கும்.

கும்பம்: வருமானம் நிறைந்த நாள். லாப நோக்கத்துடன் செயல்படுவீர்கள். வெளிநாட்டு வேலை கிடைக்கும். புதிய மொழி கற்றுக்கொள்வீர்.

மீனம்: புதிய வியாபாரம் தொடங்கலாம். செய்கின்ற தொழில் விருத்தி செய்யலாம். இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் சூப்பர் வேலை கிடைக்கும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE