Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 27.10.2017

27.10.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 10ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஸ்ப்தமி திதி மதியம் 12.23 மணி வரை பின் அஷ்டமி திதி.
உத்திராடம் நட்சத்திரம் பின்னிரவு 1.01 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 1.01 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்’- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு:
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;

27.10.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: நல்ல சிந்தனை. தான்ஊண்டு தன் வேலை உண்டு என வாழ்வோம். யாரிடமும் உதவி கேட்க மாட்டோம். மகிழ்ச்சி தரும்.

ரிஷபம்: திறமைக்கு மதிப்பு கொடுப்போம். மற்றவர்கள் திறமை அறிந்து கூடுதலாக சம்பளம் கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வோம்.

மிதுனம்: மனதில் சிறிய பயம் தோன்றும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ துர்க்கையம்மனை தரிசனம் செய்யுங்கள்.

கடகம்: கனவுகள் நினைவாகும். இரவில் கண்ட கனவு மறுநாள் அப்படியே நடக்கும். தீடிர் திருமணம் வாய்ப்பு தேடிவரும்.

சிம்மம்: வாங்கிய கடனை அடைப்பீர்கள். நாணயமானவர் என்ற பெயர் எடுப்பீர்கள். கோர்ட் வழக்குகள் இழுத்தடிக்கும்.

கன்னி: குலதெய்வத்திற்கு பரிகாரம் பூஜைகள் செய்து பலன் அடைவீர்கள். குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லலாம். இன்பமான நாள்.

துலாம்: பழைய வாகனத்தை நல்ல விலைக்கு விற்றுவிடலாம். அசைப்பட்ட புதிய வாகனம் வாங்கி ஓட்டி மகிழலாம். மாற்றம் உருவாகும்.

தனுசு: பேராசை நிறைவேறும். பெண்கள் விலையுயர்ந்த ஐபோன் வாங்கலாம். ஊர் சுற்றலாம். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

மகரம்: அசைபடலாம் உரிமை இருக்கிறது. மிஸ்டு கால் மூலம் நல்ல நட்பு அமையும். செல்போன் கம்பெனியில் வேலை கிடைக்கும்.

கும்பம்: கஞ்சத்தனமாக இன்றைய பொழுதை கழிப்பீர்கள். பல நண்பர்கள் உங்களுக்கு செலவு செய்வார்கள். ஆனந்த சுற்றுலா செல்வீர்கள்.

மீனம்; அறிவை பயன்படுத்துவீர்கள். போட்டியில் வெல்வோம் பரிசு பாராட்டுக்கள் கிடைக்கும். திரமண பேச்சுவார்த்தை சுபமாக நடைபெறும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE